தாரகை (1960 இதழ்)

தாரகை இலங்கை, கொழும்பிலிருந்து 1960ம் ஆண்டில் வெளிவந்த ஒரு வார இதழாகும். தாரகை என்ற பெயரில் இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் அவ்வப்போது சில இதழ்களும், சிற்றிதழ்களும் வெளிவந்துள்ளன.

ஆசிரியர்தொகு

  • முஹம்மது.

உள்ளடக்கம்தொகு

இது ஒரு இதழ் என்றடிப்படையில் செய்திகளுக்கும், செய்தி ஆய்வுகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்திருந்தது. இலக்கிய ஆக்கங்களையும் தாங்கி வெளிவந்தது.

ஆதாரம்தொகு

  • இலங்கையில் இஸ்லாமிய இதழியல் வரலாறு - புன்னியாமீன்
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாரகை_(1960_இதழ்)&oldid=774958" இருந்து மீள்விக்கப்பட்டது