தாரா கோர்முசுஜி வரியாவா
இந்திய அரசியல்வாதி
தாரா கோர்முசுஜி வரியாவா (Dara Hormusji Variava)(05 சூலை 1897-1961) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதியும் நாடாளுமன்ற மேனாள் உறுப்பினரும் ஆவார். இவர் இந்திய நாடாளுமன்ற உறுப்பினராக 1952 முதல் 1960 வரை இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவை குசராத்து மாநிலத்தினைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். வரியாவா இந்திய தேசிய காங்கிரசு கட்சியினைச் சார்ந்தவர்.[1][2][3]
தாரா கோர்முசுஜி வரியாவா | |
---|---|
நாடாளுமன்ற உறுப்பினர்-மாநிலங்களவை | |
பதவியில் 1952-1960 | |
தொகுதி | பம்பாய் மாகாணம் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 5 சூலை 1897 |
இறப்பு | 1961 (அகவை 63–64) |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
துணைவர் | பிலோ நவ்ரோஜி கல்யாண்வாலா |
மூலம்: [1] |
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "RAJYA SABHA MEMBERS BIOGRAPHICAL SKETCHES 1952 - 2003" (PDF). Rajya Sabha. பார்க்கப்பட்ட நாள் 21 December 2020.
- ↑ India. Parliament. Council of State (1953). Who's who. Council of States Secretariat. p. 201. பார்க்கப்பட்ட நாள் 21 December 2020.
- ↑ India. Parliament. Rajya Sabha (2003). Rajya Sabha Members: Biographical Sketches, 1952-2003. Rajya Sabha Secretariat. p. 391. பார்க்கப்பட்ட நாள் 20 Apr 2023.