தாலாட்டு (திரைப்படம்)

தாலாட்டு 1969 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். விபின் தாஸ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ராஜபாண்டியன், விஜயஸ்ரீ மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

தாலாட்டு
இயக்கம்விபின் தாஸ்
தயாரிப்புஆர். பி. சாமி
தாயார் பிலிம்ஸ்
இசைஸ்ரீகாந்த்
நடிப்புராஜபாண்டியன்
விஜயஸ்ரீ
வெளியீடுசூலை 11, 1969
ஓட்டம்.
நீளம்3863 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாலாட்டு_(திரைப்படம்)&oldid=2705540" இருந்து மீள்விக்கப்பட்டது