தாலிக்கீரை
தாலிக்கீரை | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | Asterids
|
வரிசை: | Solanales
|
குடும்பம்: | Convolvulaceae
|
பேரினம்: | Ipomoea
|
இனம்: | I. sepiaria
|
இருசொற் பெயரீடு | |
Ipomoea sepiaria |
தாலிக்கீரை (ipomoea sepiaria) பூக்கும் தாவர இனத்தைச் சார்ந்த இந்த தாவரம் கன்வேலிசி (Convolvulaceae) என்ற குடும்பத்தைச் சார்ந்தது ஆகும். இத்தாவரம் மூலிகை மருந்தாக பயன்படுகிறது.[1] ஆடு மாடுகளுக்கு இவை உணவாகப் பயன்படுகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ Austin, Daniel F. (2004). Florida Ethnobotany. CRC Press. p. 365. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8493-2332-4.