தாலிசப்பத்திரி

தாவர இனம்
தாலிசப்பத்திரி
Abies spectabilis
Abies spectabilis
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
A. spectabilis
இருசொற் பெயரீடு
Abies spectabilis
(D.Don) Spach
வேறு பெயர்கள்

Abies webbiana (Wall ex D. Don) Lindl.

தாலிசப்பத்திரி (Abies spectabilis; East Himalayan fir) என்று அறியப்படும் இந்த தாவரம் ஒரு ஊசியிலை காட்டைக் சேர்ந்த மரம் ஆகும். இது போனாசிய்யெ (Pinaceae) என்ற குடும்பத்தைச் சேர்ந்தது ஆகும். இவ்வகையான மரங்கள் 50 மீட்டர்களுக்கு மேல் வளரும் தன்மைகொண்டது.[1] இவை ஆப்கானிஸ்தான், நேபாளம், பாகிஸ்தான், இந்தியா போன்ற நாடுகளில் காணப்படுகிறது.[2] இது ஒரு மூலிகைத் தாவரம் ஆகும்.

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 Zhang, D, Rushforth, K. & Katsuki, T. (2011). "Abies spectabilis". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2012.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். பார்க்கப்பட்ட நாள் 10 April 2013. {{cite web}}: Invalid |ref=harv (help)CS1 maint: multiple names: authors list (link)
  2. Dezhao Chen, Dianxiang Zhang & Kai Larsen. "Abies spectabilis". Flora of China. Missouri Botanical Garden, St. Louis, MO & Harvard University Herbaria, Cambridge, MA. பார்க்கப்பட்ட நாள் 10 April 2013.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாலிசப்பத்திரி&oldid=3851379" இலிருந்து மீள்விக்கப்பட்டது