தாலி கட்டிய ராசா

தாலி கட்டிய ராசா ( Thaali Kattiya Raasa) 1992 இல் வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். விஜய கண்ணா இயக்கிய இத்திரைப்படத்தை எம். நடராசன், தஞ்சை டி. பிரகதீஸ்வரன், கே. செல்வம் மற்றும் ஜே.எஃப். ராஜா ஆகியோர் தயாரித்தனர். இத்திரைப்படத்தில் முரளிகனகா, செந்தாமரைஆனந்தராஜ் ஆகியோர் நடித்திருந்தனர்.[1]

தாலி கட்டிய ராசா
Thaali Kattiya Raasaa
இயக்கம்விஜய கண்ணா
தயாரிப்புஎம். நடராசன்
தஞ்சை டி. பிரகதீசுவரன்
கே. செல்வம்
ஜே. எஃப். இராஜா
திரைக்கதைவிஜய கண்ணா
இசைஎஸ். ஏ. ராஜ்குமார்
நடிப்புமுரளி
கனகா
ஒளிப்பதிவுஏ. ஏ. மசீத்
படத்தொகுப்புசெழியன்
கலையகம்பூமகள் பிக்சர்ஸ் சர்க்யூட்
வெளியீடு16 சூலை 1992
ஓட்டம்140 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள் தொகு

பாடல்கள் தொகு

இத்திரைப்படத்திற்கு எஸ். ஏ. ராஜ்குமார் இசையமைத்திருந்தார். பாடல் வரிகளை வாலி மற்றும் எஸ். ஏ. ராஜ்குமார் எழுதியிருந்தனர்.[2]

எண். பாடல் பாடகர்(கள்) வரிகள் நீளம் (நிமிட:நொடிகள்)
1 "அட நிச்சயதார்த்தம்" கே. ஜே. யேசுதாஸ் வாலி 03:52
2 "என்னாச்சு நம்ம தேசம்" மனோ எஸ். ஏ. ராஜ்குமார் 04:19
3 "கதவ திறந்து" எஸ். பி. சைலஜா வாலி 04:21
4 "தெற்குமல காத்து" கே. எஸ். சித்ரா 04:14
5 "உன்னை ஒரு கேள்வி" கே. எஸ். சித்ரா, கே. ஜே. யேசுதாஸ் 04:15

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=தாலி_கட்டிய_ராசா&oldid=3710325" இருந்து மீள்விக்கப்பட்டது