தால் ஏரி

ஸ்ரீநகரில் உள்ள ஒரு ஏரி

தால் ஏரி (இந்தி: डल झील) ஸ்ரீநகரில் உள்ள ஒரு ஏரியாகும். இந்தியாவின் வடக்கு எல்லையான ஜம்மு காஷ்மீரில் அமைந்துள்ள இந்த ஏரி இந்தியாவின் கோடை வாசத் தலங்களில் ஒன்றாகும். இந்த நகர்புற ஏரி ஆனது ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் இரண்டாவது மிகப்பெரிய ஏரியாகும். சுற்றுலா மற்றும் பொழுதுபோக்கு மையமாக விளங்கும் இந்த ஏரி காஷ்மீரின் மகுடத்தில் உள்ள வைரக்கல் (Jewel in the crown of Kashmir)[1] அல்லது ஸ்ரீநகரின் வைரக்கல் ("Srinagar's Jewel") என அழைக்கப்படுகிறது.[2] மேலும் இந்த ஏரி மீன்பிடித்தல் போன்ற வணிக ரீதியிலான பயன்பாடுகளுக்கும் முக்கிய ஆதாரமாக உள்ளது.[3][4][5]

தால் ஏரி
அமைவிடம்ஸ்ரீநகர், ஜம்மு காஷ்மீர், இந்தியா
ஆள்கூறுகள்34°07′N 74°52′E / 34.117°N 74.867°E / 34.117; 74.867
வகைWarm monomictic
முதன்மை வரத்துஜீலம் ஆற்றிலிருந்து தெல்பால் கால்வாய் மூலம் நீர்பெறுகிறது - 291.9 மில்லியன் கன மீட்டர்கள்
முதன்மை வெளியேற்றம்இரண்டு கால்வாய்கள் (தால் மதகு, ஞால அமீர்) மூலம் கட்டுப்படுத்தப்பட்டது - 275.6 மில்லியன் கன மீட்டர்கள்
வடிநிலப் பரப்பு316 சதுர கிலோமீட்டர்கள் (122 sq mi)
வடிநில நாடுகள்இந்தியா
அதிகபட்ச நீளம்7.44
அதிகபட்ச அகலம்3.5
மேற்பரப்பளவு18–22 சதுர கிலோமீட்டர்கள் (6.9–8.5 sq mi)
சராசரி ஆழம்1.42 மீட்டர்கள் (4.7 அடி)
அதிகபட்ச ஆழம்6
நீர்க் கனவளவு983 மில்லியன் கன மீட்டர்கள்
நீர்தங்கு நேரம்22.16 நாட்கள்
கரை நீளம்115.5
கடல்மட்டத்திலிருந்து உயரம்1583
உறைவுகடுமையான குளிர்காலத்தில்
Islandsஇரண்டு (சோனா ஏரி, ரூபா ஏரி (அல்லது சார் சினாரி)
குடியேற்றங்கள்ஹஷ்ராத்பல், ஸ்ரீநகர்
1 கரை நீளம் என்பது சரியாக வரையறுக்கப்பட்ட அளவீடு அன்று.
தால் ஏரியின் பரந்தகாட்சி










மேற்கோள்கள்

தொகு
  1. "Dal Lake". National Informatics Centre. Archived from the original on 2009-07-25. பார்க்கப்பட்ட நாள் 2010-04-03. The world famous water body has been described as Lake Par-Excellence by Sir Walter Lawrence. It is the Jewel in the crown of the Kashmir and is eulogised by poets and praised abundantly by the tourists.
  2. Singh, Sarina (2005). Lonely Planet, India. p. 344. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1740596943. பார்க்கப்பட்ட நாள் 2010-04-03. peaceful Dal Lake is Srinagar's Jewel {{cite book}}: Check |url= value (help)
  3. Pandit pp. 66–93
  4. "Dal Lake". International Lake Environment Committee. Archived from the original on 2012-05-16. பார்க்கப்பட்ட நாள் 2009-12-18.
  5. Jain, Sharad K (2007). Hydrology and water resources of India. Springer. p. 978. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1402051794. பார்க்கப்பட்ட நாள் 2009-12-27. {{cite book}}: |work= ignored (help); Unknown parameter |coauthors= ignored (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=தால்_ஏரி&oldid=4088434" இலிருந்து மீள்விக்கப்பட்டது