தாவணிக் கனவுகள்

பாக்யராஜ் இயக்கத்தில் 1984 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

தாவணிக் கனவுகள் (Dhavani Kanavugal) 1984 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 14 ஆம் தேதியன்று வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] பாக்கியராஜ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், பாக்கியராஜ், ராதிகா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

தாவணிக் கனவுகள்
இயக்கம்பாக்கியராஜ்
தயாரிப்புபிரவீனா பிலிம்ஸ் லிமிடட்
இசைஇளையராஜா
நடிப்புசிவாஜி கணேசன்
பாக்கியராஜ்
ராதிகா
பாரதிராஜா
வெளியீடுசெப்டம்பர் 14, 1984
நீளம்4335 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்

தொகு

பாடல்கள்

தொகு

இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்தார்.[2][3]

எண். பாடல் பாடகர்கள் வரிகள் நீளம்(நிமிடங்கள்:நொடிகள்)
1 "மாமோய் மாமோய்" எஸ். பி. பாலசுப்பிரமணியம் வைரமுத்து 03:38
2 "ஒரு நாயகன்" எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். பி. சைலஜா வாலி 05:33
3 "செங்கமலம் சிரிக்குது" எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி குருவிக்கரம்பை சண்முகம் 04:22
4 "வானம் நிறம் மாறும்" எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி முத்துலிங்கம் 04:14

மேற்கோள்கள்

தொகு
  1. "'மிலிட்டிரி சிவாஜி', 'போஸ்ட்மேன் பார்த்திபன்', 'நடிகர் பாக்யராஜ்'; குரு பாரதிராஜாவை இயக்கிய சிஷ்யன் ; 'தாவணிக்கனவுகள்' வெளியாகி 36 ஆண்டுகள்". Hindu Tamil Thisai. 14 September 2020. Archived from the original on 7 June 2021. பார்க்கப்பட்ட நாள் 7 June 2021.
  2. "Dhavani Kanavugal (1984)". Raaga.com. Archived from the original on 7 April 2023. பார்க்கப்பட்ட நாள் 7 April 2023.
  3. "Dhavani Kanavugal Tamil Film EP Vinyl Record by Ilayaraaja". Mossymart. Archived from the original on 7 April 2023. பார்க்கப்பட்ட நாள் 7 April 2023.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாவணிக்_கனவுகள்&oldid=4044492" இலிருந்து மீள்விக்கப்பட்டது