திகுரிஞா மொழி

(திகுரீனிய மொழி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

திகுரிஞா மொழி என்பது ஆபிரோ ஆசிய மொழிக்குடும்பத்தை சேர்ந்த செமித்திய மொழிகளுள் ஒன்றாகும். இது எரித்திரியா, எதியோப்பியா போன்ற நாடுகளிற் பேசப்படுகிறது. இம்மொழியை ஏறத்தாழ 6.7 மில்லியன் மக்கள் பேசுகின்றனர்.

திகுரிஞா
ትግርኛ tigriññā
உச்சரிப்பு/tɨɡrɨɲa/
நாடு(கள்)எரித்திரியா, எத்தியோப்பியா
பிராந்தியம்எரித்திரியா, எத்தியோப்பியா, குறிப்பாக திகுரையில்
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
6.7 மில்லியன்[1]  (date missing)
அலுவலக நிலை
அரச அலுவல் மொழி
எரித்திரியா (அலுவல் மொழி)
மொழிக் குறியீடுகள்
ISO 639-1ti
ISO 639-2tir
ISO 639-3tir


மேற்கோள்கள்

தொகு
  1. In 2005, Ethnologue estimated a total of 4.45 million Tigrinya speakers ranging over all countries; 3.2 million in Ethiopia, 1.2 million in Eritrea, 10,000 Beta Israels in Israel (the remaining 15,000 are unaccounted for).[1] The Tigrinya ethnic group, almost entirely Tigrinya speaking[சான்று தேவை], is estimated at 3.3 million by Ethnologue, whereas other estimates indicate 4.3 million in Ethiopia (CSA 2005 National Statistics, Table B.3.), 2.4 million in Eritrea (July 2006).[2]
"https://ta.wikipedia.org/w/index.php?title=திகுரிஞா_மொழி&oldid=1357463" இலிருந்து மீள்விக்கப்பட்டது