திக்விஜய் சிங்
இந்திய தேசிய காங்கிரஸ் அரசியல்வாதி
திக்விஜய் சிங் (பிறப்பு 28 பெப்ரவரி 1947) என்பவர் இந்திய அரசியல்வாதியாவார். இவர் மத்தியப் பிரதேச முன்னாள் முதலமைச்சரும் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் மூத்த உறுப்பினரும் ஆவார்..[1] இவர் மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் இருமுறை முதலமைச்சராக பதவி வகித்துள்ளார். மத்தியப் பிரதேச முதலமைச்சராக திசம்பர் 7, 1993 லிருந்து நவம்பர் 2003ல் பதவிக் காலம் முடியும் வரை பதவியில் இருந்தார். இவர் இதேகாவின் பொதுச் செயலாளராகவும் இருந்துள்ளார்.
திக்விஜய் சிங் | |
---|---|
![]() | |
9வது முதலமைச்சர், மத்தியப் பிரதேசம் | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 28 பெப்ரவரி 1947 மத்தியப் பிரதேசம் |
சமயம் | கிறுத்தவர் |
மேற்கோள்கள்
தொகு- ↑ PTI, நவம்பர் 1, 2009, 01.43pm IST (2009-11-01). "I had an offer to join Jana Sangh in 1970: Digvijay -". டைம்ஸ் ஆப் இந்தியா. http://timesofindia.indiatimes.com/india/I-had-an-offer-to-join-Jana-Sangh-in-1970-Digvijay-/articleshow/5185792.cms. பார்த்த நாள்: 2010-06-13.