திக் நியாட் ஹன்

உலகில் தற்போது மிகவும் அறியப்பட்ட சில ஜென் ஆசான்களுள் நியாட் ஹன் குறிப்பிடத்தக்கவர். இவர் மாணவர்களால் ஆசான் என்ற பொருளில் அமையும் தே (Thay) என்றும் அழைக்கப்படுகிறார். இவர் உலக அமைதிக்காகவும் மனித உரிமைகளுக்காகவும் போராடுபவர் மற்றும் கவிஞர்.

திக் நியாட் ஹன்
Thich Nhat Hanh 12 (cropped).jpg
பாரீசில் நியாட் ஹன் (2006)
மற்ற பெயர்கள்Thầy (ஆசான்)
பட்டம்Thiền Sư
(Zen master)
சமயம்Thiền Buddhist

பிறப்புதொகு

1926 ஆம் ஆண்டு மத்திய வியட்நாமில் பிறந்த நியாட் ஹன் பதினாறாவது வயதில் துறவு மேற்கொண்டார்.

சமூக நலப்பணிகளுக்கான இளைஞர் பள்ளிதொகு

1960- ஆம் ஆண்டில் சைகானில் சமூக நலப்பணிகளுக்கான இளைஞர் பள்ளியைத் (School of Youth for Social Services (SYSS)) தொடங்கினார்.

இப்பள்ளியின் பணிகள்தொகு

  • குண்டுத் தாக்குதலுக்குள்ளான கிராமங்களைச் சீரமைத்தல்
  • பள்ளிகள் தொடங்கல்
  • மருத்துவமனைகள் தொடங்கல்
  • வியட்நாம் போரில் வீடிழந்த குடும்பங்களை மீள் குடியமர்த்துதல்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=திக்_நியாட்_ஹன்&oldid=3036527" இருந்து மீள்விக்கப்பட்டது