திஜு ஆறு (Diju River) இந்திய மாநிலமான அசாமில் பாயும் பிரம்மபுத்திரா ஆற்றின் துணை ஆறாகும்.

திஜூ ஆறு
திஜூ ஆறு is located in அசாம்
திஜூ ஆறு
திஜூ ஆறு is located in இந்தியா
திஜூ ஆறு
அமைவு
மாநிலம்அசாம்
மாவட்டம்கர்பி ஆங்கலாங்கு மாவட்டம் & நகாமோ மாவட்டம்
சிறப்புக்கூறுகள்
மூலம்Hills of Karbi Anglong
 ⁃ அமைவுகர்பி ஆங்கலாங்கு மாவட்டம், அசாம்
 ⁃ ஆள்கூறுகள்26°30′00.8″N 93°08′00.1″E / 26.500222°N 93.133361°E / 26.500222; 93.133361
முகத்துவாரம்கோலாங் ஆறு
 ⁃ அமைவு
அமோனி கிராமம் அருகே, நாகான் மாவட்டம், அசாம்
 ⁃ ஆள்கூறுகள்
26°26′40.0″N 92°53′20.6″E / 26.444444°N 92.889056°E / 26.444444; 92.889056
வடிநில சிறப்புக்கூறுகள்
பாயும் வழிதிஜூ ஆறு -கோலாங் ஆறு- பிரம்மபுத்திரா ஆறு

நிலவியல்

தொகு

திஜூ ஆறு கர்பி ஆங்கலாங்கு மாவட்டத்தில் உள்ள மலைகளில் உருவாகி கர்பி ஆங்கலாங்கு மாவட்டம் மற்றும் நகமோ மாவட்டம் வழியாகப் பாய்கிறது. இது நகாமோ மாவட்டம் அமோனி கிராமத்தில் கோலோங் ஆற்றினை சந்திக்கின்றது. திஜு ஆற்றுடன் இணைந்த கோலாங் ஆறு அளவில் பெரிதாகி, இறுதியாக பிரம்மபுத்திரா ஆற்றுடன் இணைகின்றது.[1][2]

மேற்கோள்கள்

தொகு
  1. "Rejuvenation of river kollong". Water resources, Government of Assam (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 3 November 2020.
  2. "Action plan for Kolong river-priority V" (PDF). Pollution Control Board Assam (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 3 November 2020.
"https://ta.wikipedia.org/w/index.php?title=திஜூ_ஆறு&oldid=3126965" இலிருந்து மீள்விக்கப்பட்டது