திண்டிவனம் மக்களவைத் தொகுதி
இந்தியாவின் தமிழ்நாட்டில் நீக்கப்பட்ட மக்களவைத் தொகுதிகளில் ஒன்று.
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
தொகுதி மறு சீரமைப்பு காரணமாக தமிழகத்தில் நீக்கப்பட்ட தொகுதிகளில் ஒன்று திண்டிவனம் மக்களவைத் தொகுதி.
தொகுதியில் அடங்கியுள்ள சட்டமன்றத் தொகுதிகள் தொகு
3.வானூர்
4.முகையூர்
இங்கு வென்றவர்கள் தொகு
- 1951 - ஏ. செயராமன் - TNT
- 1951 - வி. முனிசாமி[தொடர்பிழந்த இணைப்பு]. - TNT
- 1957 - சண்முகம் - சுயேச்சை
- 1962 - ஆர். வெங்கடசுப்ப ரெட்டியார் - காங்கிரசு
- 1967 - டிடிஆர், நாயுடு - திமுக
- 1971 - எம். ஆர். இலட்சுமிநாராயணன் - காங்கிரசு
- 1977 - எம். ஆர். இலட்சுமிநாராயணன் - காங்கிரசு
- 1980 - எசு. எசு. இராமசாமி படையாச்சி - காங்கிரசு
- 1984 - எசு. எசு. இராமசாமி படையாச்சி - காங்கிரசு
- 1989 - ஆர். இராமதாசு - காங்கிரசு
- 1991 - கே. இராமமூர்த்தி - காங்கிரசு
- 1996 - ஜி. வெங்கட்ராமன் - திமுக
- 1998 - என். செஞ்சி இராமச்சந்திரன் - மதிமுக
- 1999 - என். செஞ்சி இராமச்சந்திரன் - மதிமுக
- 2004 - கே. தனராசு - பாமக
2004 தேர்தல் முடிவு தொகு
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
பாமக | K.தன்ராஜ் | 367,849 | 50.40% | N/A | |
அஇஅதிமுக | A.அருண்மொழிதேவன் | 276,685 | 37.91 | n/a | |
ஐஜத | P.கோபாலகிருஷ்ணன் | 29,915 | 4.10% | n/a | |
சுயேச்சை | முஹம்மது அலி ஜின்னா | 10,987 | 1.51% | +1.43 | |
சுயேச்சை | S.பெருமாள் | 8,083 | 1.11% | n/a | |
வாக்கு வித்தியாசம் | 91,164 | 12.49% | +11.15 | ||
பதிவான வாக்குகள் | 729,863 | 62.98% | +1.33 | ||
பாமக கைப்பற்றியது | மாற்றம் | {{{சுழற்சி}}} |