திபெத்தியப் பேரரசு
இக்கட்டுரையோ இக்கட்டுரையின் பகுதியோ துப்புரவு செய்ய வேண்டியுள்ளது. இதை விக்கிப்பீடியாவின் நடைக்கேற்ப மாற்ற வேண்டியுள்ளது. தொகுத்தலுக்கான உதவிப் பக்கம், நடைக் கையேடு ஆகியவற்றைப் படித்தறிந்து, இந்தக் கட்டுரையை துப்புரவு செய்து உதவலாம். |
திபெத்தியப் பேரரசு (Tibetan Empire) கி. பி 618 முதல் 842 முடிய, லாசாவை தலைநகராகக் கொண்டு, நான்கு பேரரசர்களால், திபெத்திய பீடபூமி மற்றும் கிழக்காசியா, மத்திய ஆசியா, தெற்காசியாவின் பகுதிகளையும் ஆளப்பட்டது.[1] [2][3]
Tibetan Empire | |
---|---|
618–842 | |
கொடி | |
தலைநகரம் | லாசா |
பேசப்படும் மொழிகள் | திபெத்திய மொழிகள் |
சமயம் | திபெத்திய பௌத்தம், போன் பௌத்தம் |
அரசாங்கம் | முடியாட்சி |
சென்போ (பேரரசர்) | |
• 618–650 | சோன்சன் காம்போ (first) |
• 756–797 | திரிசோங் தெத்சென் |
• 815–838 | ரால்பாக்கான் |
• 838–842 | லாங்தர்மா (கடைசி) |
லோஞ்சென் (பெரும் அமைச்சர்) | |
• 652–667 | கார் தொங்சன் யூல்சுங் |
• 685–699 | கார் திரின்ரிங் சேந்திரோ |
• 782?–783 | ஞாங்லம் தக்திரா லூக்கொங் |
• 783–796 | நனாம் சாங் கியால்த்சென் லானாங் |
பான்சென்போ (துறவி அமைச்சர்) | |
• 798–? | நியாங் திங்கெசின் சாங்போ (முதல்) |
• ?–838 | திராங்கா பால்கியே யோங்தென் (கடைசி) |
வரலாற்று சகாப்தம் | தொல்பழங்காலத்தின் பிற்பகுதி |
• சோன்சன் காம்போ பேரரசரால் உருவாக்கப்படல் | 618 |
• லாங்தர்மாவின் இறப்பு | 842 |
திபெத்திய பேரரசர்கள்
தொகு- சோங்சான் காம்போ 618 – 650
- திரைசங் தெச்சென் 756 – 797
- ரால்பாசன் 815 – 838
- லங்தர்மா 838 – 842
வீழ்ச்சி
தொகுபேரரசர் லங்தர்மாவின் இறப்புக்குப் பின் உண்டான வாரிசுரிமைப் போராலும், மக்கள் கிளர்ச்சியால் திபெத்திய பேரரசு வீழ்ச்சியடைந்தது. உள்ளூர் படைத்தலைவர்கள் திபெத்திய அரசை பங்கீட்டுக் கொண்டனர்.
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ The Tibetan Empire in Central Asia
- ↑ Dharma Kings: Recalling the Tibetan Empire Era
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2010-05-29. பார்க்கப்பட்ட நாள் 2015-10-21.
- Beckwith, Christopher I. The Tibetan Empire in Central Asia: A History of the Struggle for Great Power among Tibetans, Turks, Arabs, and Chinese during the Early Middle Ages' (1987) Princeton University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-691-02469-3
- Lee, Don Y. The History of Early Relations between China and Tibet: From Chiu t'ang-shu, a documentary survey (1981) Eastern Press, Bloomington, Indiana. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-939758-00-8
- Pelliot, Paul. Histoire ancienne du Tibet (1961) Librairie d'Amérique et d'orient, Paris
- Powers, John. History as Propaganda: Tibetan Exiles versus the People's Republic of China (2004) Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-517426-7
- Schaik, Sam van. Galambos, Imre. Manuscripts and Travellers: The Sino-Tibetan Documents of a Tenth-Century Buddhist Pilgrim (2011) Walter de Gruyter பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-11-022565-5
- Stein, Rolf Alfred. Tibetan Civilization (1972) Stanford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8047-0901-7
- Zuiho Yamaguchi (1996) “The Fiction of King Dar-ma’s persecution of Buddhism” De Dunhuang au Japon: Etudes chinoises et bouddhiques offertes à Michel Soymié. Genève : Librarie Droz S.A.
- Nie Hongyin 西夏文献中的吐蕃[தொடர்பிழந்த இணைப்பு]
வெளி இணைப்புகள்
தொகு- "The Early History of Tibet. From Chinese Sources" S. W. Bushell, The Journal of the Royal Asiatic Society of Great Britain and Ireland, New Series, Vol. 12, No. 4 (Oct., 1880), pp. 435–541, Royal Asiatic Society of Great Britain and Ireland