திராசு மெட்டல்

திராசு மெட்டல் (Thrash metal) என்பது ஒரு மேற்கத்திய இசை வகை ஆகும். இது மெட்டல் இசை வகையின் கீழ் வரும். இது சுபீடு மெட்டல் இசைவகையில் இருந்து வந்தது. இது 1980ஆம் ஆண்டு அமெரிக்க ஐக்கிய நாடுகளில் தோற்றுவிக்கப்பட்டது. பிளாக்கு மெட்டல், குரூவு மெட்டல் ஆகிய மெட்டல் இசைவகைகள் இதன் கீழ் வரும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=திராசு_மெட்டல்&oldid=1676619" இருந்து மீள்விக்கப்பட்டது