திரிபுரா முதலமைச்சர்களின் பட்டியல்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்

திரிபுரா முதலமைச்சர், இந்திய மாநிலமான, திரிபுராவின் அரசுத் தலைவர் ஆவார். இவர் ஐந்து ஆண்டு காலம் பதவியில் இருப்பார்.

{{{body}}} திரிபுரா முதலமைச்சர்
தற்போது
மாணிக் சாகா

15 மே 2022 முதல்
நியமிப்பவர்திரிபுரா ஆளுநர்
முதலாவதாக பதவியேற்றவர்சச்சிந்திர லால் சிங்
உருவாக்கம்1 சூலை 1963
இந்திய வரைபடத்தில் உள்ள திரிபுரா மாநிலம்.

1963 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை ஒன்பது பேர் திரிபுரா முதலமைச்சராகப் பதவி வகித்துள்ளனர். இம்மாநிலத்தின் முதலமைச்சராக முதன்முதலில் இந்திய தேசிய காங்கிரசு கட்சியைச் சேர்ந்த சச்சிந்திர லால் சிங் என்பவர் பதவி வகித்தார். பின்னர் கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சியைச் சேர்ந்த மாணிக் சர்க்கார் 1998 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரை, இம்மாநிலத்தின் முதலமைச்சராக நீண்டகாலமாகப் பணியாற்றினார்.[1] பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த பிப்லப் குமார் தேவ் என்பவர் 9 மார்ச், 2018 ஆம் ஆண்டு முதல் மே 14, 2022 வரை பதவி வகிக்கித்தார். இவரே இம்மாநிலத்தின் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த முதல், முதலமைச்சர் ஆவார்.[2] தற்பொழுது பிப்லப் தேவ் திடீரென பதவி விலகியதைத் தொடர்ந்து மாணிக் சாகா முதல்வராக பதவி ஏற்கின்றார்.[3]

முதலமைச்சர்கள்

தொகு
கட்சிகளுக்கான வண்ணக் குறியீடு
  பொருத்தமற்றது (குடியரசுத் தலைவர் ஆட்சி)
சட்டமன்றம் எண் பெயர் ஆட்சிக் காலம்[4] கட்சி ஆட்சிக் காலத்தின் நாட்கள்
1, 2 1 சச்சிந்திர லால் சிங் 1 சூலை 1963 1 நவம்பர் 1971 இந்திய தேசிய காங்கிரசு 3046 நாட்கள்
யாருமில்லை[5]}}
(குடியரசுத் தலைவர் ஆட்சி
1 நவம்பர் 1971 20 மார்ச் 1972 பொருத்தமற்றது
3 2 சுகாமோய் சென் குப்தா 20 மார்ச் 1972 31 மார்ச் 1977 இந்திய தேசிய காங்கிரசு 1838 நாட்கள்
3 3 பிரபுல்ல குமார் தாசு 1 ஏப்ரல் 1977 25 சூலை 1977 மக்களாட்சி காங்கிரசு 116 நாட்கள்
3 4 ராதிகா ரஞ்சன் குப்தா 26 சூலை 1977 4 நவம்பர் 1977 ஜனதா கட்சி 102 நாட்கள்
யாருமில்லை
(குடியரசுத் தலைவர் ஆட்சி
5 நவம்பர் 1977 5 சனவரி 1978 பொருத்தமற்றது
4, 5 5 நிரூபன் சக்கரபோர்த்தி 5 சனவரி 1978 5 பிப்ரவரி 1988 கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) 3684 நாட்கள்
6 6 சுதிர் ரஞ்சன் மசூம்தர் 5 பிப்ரவரி 1988 19 பிப்ரவரி 1992 இந்திய தேசிய காங்கிரசு 1476 நாட்கள்
6 7 சமீர் ரஞ்சன் பர்மன் 19 பிப்ரவரி 1992 10 மார்ச் 1993 386 நாட்கள்
யாருமில்லை
(குடியரசுத் தலைவர் ஆட்சி
11 மார்ச் 1993 10 ஏப்ரல் 1993 பொருத்தமற்றது
7 8 தசரத் தேவ் 10 ஏப்ரல் 1993 11 மார்ச் 1998 கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) 1796 நாட்கள்
8,9,10,11 9 மாணிக் சர்க்கார் 11 மார்ச் 1998 9 மார்ச் 2018[6] 7303 நாட்கள்
12 10 பிப்லப் குமார் தேவ் 9 மார்ச் 2018 14 மே 2022 பாரதிய ஜனதா கட்சி 2467 days
12 11 மாணிக் சாகா 15 மே 2022 பதவியில் பாரதிய ஜனதா கட்சி 939 days

இவற்றையும் பார்க்கவும்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "எளிமையின் சிகரம் மாணிக் சர்க்கார். 5வது முறையாக முதல்வராகும் வாய்ப்பு பறிபோனது!".ஒன் இந்தியா தமிழ் (மார்ச் 03, 2018)
  2. "திரிபுராவின் முதல் பா.ஜ.க. முதல்வராக பிப்லப் தேவ் பதவியேற்றார்- மோடி பங்கேற்பு". மாலைமலர் (மார்ச் 09, 2018)
  3. I, Shyamsundar (2022-05-15). "திரிபுராவின் புதிய முதல்வராக பாஜகவை சேர்ந்த மாணிக் சாகா தேர்வு.. இன்று காலை பதவி ஏற்பு". tamil.oneindia.com. பார்க்கப்பட்ட நாள் 2022-05-15.
  4. Former Chief Ministers of Tripura. Government of Tripura. Retrieved on 21 August 2013.
  5. Amberish K. Diwanji. "A dummy's guide to President's rule". Rediff.com. 15 March 2005. Retrieved on 3 March 2013.
  6. http://www.thehindu.com/elections/tripura-2018/tripuras-fisrt-bjp-government-to-take-charge-on-march-8-manik-sarkar-resigns/article22924572.ece

வெளியிணைப்புகள்

தொகு