திரிவேணி (திரைப்படம்)

திரிவேணி, சி. வி. சீதர் இயக்கிய மலையாளத் திரைப்படம். இந்த படம் 1970 டிசம்பர் 4-ல் வெளியானது.[1]

திரிவேணி
இயக்கம்ஏ. வின்செண்ட்
தயாரிப்புசி. வி. ஸ்ரீதர்
கதைஜி. விவேகானந்தன்
திரைக்கதைதோப்பில் பாசி
இசைஜி. தேவராஜன்
நடிப்புசத்யன்
பிரேம் நசீர்
சாரதா (நடிகை)
கவியூர் பொன்னம்மை
படத்தொகுப்புஜி. வெங்கிட்டராமன்
விநியோகம்சுப்ரியா பிலிம்
வெளியீடு04/12/1970
நாடு இந்தியா
மொழிமலையாளம்

நடிகர்கள் தொகு

பின்னணிப் பாடகர்கள் தொகு

பங்காற்றியோர் தொகு

  • கதை, திரைக்கதை, வசனம் - தோப்பில் பாசி
  • இயக்கம் - எ விந்ஸந்ற்
  • தயாரிப்பு - சி வி ஸ்ரீதர்
  • இசையமைப்பு - வயலார் ராமவர்மா
  • சங்கீதம் - ஜி தேவராஜன்[2]

பாடல்கள் தொகு

எண் பாடல் பாடியோர்
1 பாமரம் பளுங்கு கொண்டு பி சுசிலா
2 கெழக்கு கெழக்கொரான பி. பி. ஸ்ரீநிவாஸ், லதா ராஜு
3 சங்கமம் சங்கமம் கே. ஜே. யேசுதாஸ்
4 கைதப்புழ காயலிலெ கே ஜே யேசுதாஸ்.[2]

சான்றுகள் தொகு

இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=திரிவேணி_(திரைப்படம்)&oldid=2705594" இலிருந்து மீள்விக்கப்பட்டது