திரிஷ்னீத் அரோரா
இந்திய எழுத்தாளர்
திரிஷ்னீத் அரோரா (Trishneet Arora, பிறப்பு: நவம்பர் 2, 1993)[1] டேக் எனும் பாதுகாப்பு நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ஆவார். இவர் வலைத்தளப் பாதுகாப்பு மற்றும் நெறிமுறை மென்பொருள் திருட்டு அதிலிருந்து பாதுகாப்பு பெறுதல் ஆகிய நூல்களை எழுதியுள்ளார்.[2][3][4][5] போர்ப்ஸ் இதழ் 2018 இல் வெளியிட்ட ஆசியாவின் சக்திவாய்ந்த 30 நபர்களில் ஒருவராக இடம்பெற்றார்.[6][7]
திரிஷ்னீத் அரோரா | |
---|---|
சண்டிகரில் நடைபெற்ற டெட் மாநாட்டின் போது | |
பிறப்பு | 2 நவம்பர் 1993 லூதியானா, பஞ்சாப், இந்தியா |
பணி | தலைமை நிர்வாக அலுவலர் |
செயற்பாட்டுக் காலம் | 2012 - தற்போது வரை |
வலைத்தளம் | |
tacsecurity |
விருதுகள், அங்கீகாரங்கள்
தொகுஆண்டு | விருது அல்லது கௌரவம் | விருது வழங்கியது |
---|---|---|
2018 | எதிர்கால தலைவர் விருது[8][9] | செயிண்ட்.கலேன் கருத்தரங்கு |
2018 | போர்ப்ஸ் இதழ் சக்திவாய்ந்த 30 நபர்கள்[7][10] | போர்ப்ஸ் |
2017 | சக்திவாய்ந்த 50 இந்தியர்கள் [11][12] | ஜி கியூ இதழ் |
2015 | பஞ்சாபியர்களின் குறிஉருவம்[13][14] | PCHB |
2014 | பஞ்சாபின் முதலமைச்சர் பிரகாஷ் சிங் பாதல் 65 ஆவது இந்தியாவின் விடுதலை நாளில் இவருக்கு மாநில அரசு விருது வழங்கினார்[15][16] | பஞ்சாப் (இந்தியா) அரசு |
நூல்கள்
தொகு- ரோராவுடன் மென்பொருள் திருட்டு பற்றிய உரையாடல்அ
- மென்பொருள் திருட்டு சகாப்தம்
- திறன்பேசி மென்பொருள் திருட்டு பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1329376205[17][18]
சான்றுகள்
தொகு- ↑ "Official Facebook Page". பார்க்கப்பட்ட நாள் 9 October 2014.
- ↑ "Trishneet Arora" (in en). Forbes. https://www.forbes.com/profile/trishneet-arora/.
- ↑ "A 20-year-old entrepreneur's success story". Rediff.com. 9 September 2014. http://www.rediff.com/money/report/pix-special-20-year-old-entrepreneurs-success-story/20140909.htm. பார்த்த நாள்: 22 March 2018.
- ↑ "Punjab entrepreneur 20 runs IT security firm". Business Standard. 8 Sep 2014.
- ↑ "The 19yr old cyber crime expert from Ludhiana". Yahoo News India. 18 July 2013.
- ↑ Ltd, Interaction One Pvt. "Trishneet Arora in Forbes 30 under 30 Asia 2018 list - Republic World" (in en-US). Republic World இம் மூலத்தில் இருந்து 2018-03-30 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180330080237/http://www.republicworld.com/business-news/india-business/trishneet-arora-in-forbes-30-under-30-asia-2018-list.
- ↑ 7.0 7.1 "Trishneet Arora" (in en). Forbes. https://www.forbes.com/profile/trishneet-arora/?list=30under30-asia-enterprise-technology.
- ↑ "दुनियाभर के 200 चुनिंदा लोगों की सूची में शामिल त्रिशनीत" (in hi). aajtak.intoday.in. https://aajtak.intoday.in/story/leaders-of-tomorrow-st-gallen-symposium-trishneet-arora-gq-magazine-trishneet-arora-day-forbes-1-1000858.html.
- ↑ "LEADERS OF TOMORROW" (PDF). Archived from the original (PDF) on 2018-05-11.
- ↑ "Trishneet Arora in Forbes 30 under 30 Asia 2018 list". www.aninews.in (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-03-29.
- ↑ "GQ’s Most Influential Young Indians 2017: Mavericks" (in en-US). GQ India. 2017-07-07. https://www.gqindia.com/content/gqs-influential-young-indians-2017-mavericks/#trishneet-arora.
- ↑ www.ETtech.com. "Trishneet Arora in GQ's The 50 Most Influential Young Indians list - ETtech". ETtech.com (in ஆங்கிலம்). Archived from the original on 2018-07-23. பார்க்கப்பட்ட நாள் 2018-07-22.
- ↑ "Eminent Punjabis awarded on Baisakhi". Mumbai Tribune. 13 April 2013.
- ↑ "PUNJABI ICON AWARDS". Bollywood Dhamaka. 13 April 2013. Archived from the original on 23 ஜூலை 2015. பார்க்கப்பட்ட நாள் 15 செப்டம்பர் 2018.
{{cite web}}
: Check date values in:|access-date=
and|archive-date=
(help) - ↑ "Young hacker trains cops in tackling cyber-crime cases in Punjab". ZEE NEWS. 14 Dec 2014.
- ↑ "6 from Ludhiana district to be honoured on R-Day". Chandigarh Tribune. 23 Jan 2013.
- ↑ "What the HACK!". The Tribune. 20 Oct 2015.
- ↑ "Smartphone users at greater risk of hacking". The Time of India. 16 Oct 2015.