திருகு அளவி

திருகு அளவி (Micrometer) என்பது ஒரு பொருளின் தடிமனை காண உதவுகிற ஒரு கருவியாகும். திருகு அளவி கருவியின் மீச்சிற்றளவு 0.01 மி.மீ ஆகும்.

Micrómetro A06 1154

தத்துவம்தொகு

திருகு தத்துவத்தின் அடிப்படையில் திருகு அளவி வேலை செய்கிறது, நிலையான மரைக்குள் இயங்கும் திருகைச் சுற்றும் பொது அதன் முனை முன்னொக்கி நகரும் தொலைவு சுற்றப்பட்ட சுற்றுக்களின் எண்ணிக்கைக்கு நேர் தகவிலிருக்கும்.

புரியிடை தூரம்தொகு

புரியிடை தூரம் என்பது புரிக்கொலின் திருகு நகர்ந்த தொலைவு தலைக்கொல் சுற்றிய சுற்றுக்களின் எண்ணிக்கை

மேற்கோள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=திருகு_அளவி&oldid=3518834" இருந்து மீள்விக்கப்பட்டது