திருக்கண்ணபுரம்

தமிழ்நாட்டின் திருவாரூர் மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி
(திருக்கனாபுரம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)


திருக்கண்ணபுரம் என்பது இந்திய மாநிலமான தமிழ்நாட்டில், திருவாரூர் மாவட்டம், நாகப்பட்டினம் வட்டத்திலுள்ள ஓர் ஊராகும்[3]

திருக்கண்ணபுரம்
—  கிராமம்  —
திருக்கண்ணபுரம்
இருப்பிடம்: திருக்கண்ணபுரம்

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 10°52′07″N 79°42′15″E / 10.8686°N 79.7041°E / 10.8686; 79.7041
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருவாரூர்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர்
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்


32.7 மீட்டர்கள் (107 அடி)

இவ்வூரின்சிறப்புகள் தொகு

பஞ்ச கிருஷ்ணஷேத்திரங்கள் தொகு

கபிஸ்தலம், திருக்கோவிலூர், திருக்கண்ணங்குடி, திருக்கண்ணபுரம், திருக்கண்ணமங்கை ஆகியவை பஞ்ச கிருஷ்ணஷேத்திரங்கள் என்று அழைக்கப்படுகின்றன.

வ. எண் கோவில் அமைவிடம்
1 லோகநாதப் பெருமாள் கோவில் திருக்கண்ணங்குடி
2 கஜேந்திரவரதர் கோவில் கபிஸ்தலம்
3 நீலமேகப்பெருமாள் கோவில் திருக்கண்ணபுரம்
4 பக்தவத்சலப்பெருமாள் கோவில் திருக்கண்ணமங்கை
5 உலகளந்தபெருமாள் கோவில் திருக்கோவிலூர்

குறிப்பிடத்தக்கவர்கள் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-10-04. பார்க்கப்பட்ட நாள் 2012-03-30.
  4. http://temple.dinamalar.com/New.php?id=246

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=திருக்கண்ணபுரம்&oldid=3817666" இலிருந்து மீள்விக்கப்பட்டது