திருச்சிராப்பள்ளி கோட்டை ரயில் நிலையம்

திருச்சி கோட்டை ரயில் நிலையம் (அல்லது) கோட்டை ஸ்டேசன் திருச்சியின் மைய நகர் புறத்தில் அமைந்துள்ள ஒரு பழமையான ரயில் நிலையம் ஆகும். இந்த ரயில் நிலையத்தை சூழ்ந்து பெரிய பஜார் தெரு, சிங்காரத்தோப்பு, பிஷப் ஹீபர் பள்ளி, ஹோலிகிராஸ் மகளிர் கல்லூரி, தெப்பக்குளம் மற்றும் திருச்சி மலைக் கோட்டைக்கு மேற்கு பகுதியில் உள்ளது. இந்த ரயில் நிலையம் மேல புலிவார் ரோடு மற்றும் மெயின் கார்டு கேட் கோட்டைவாசல் நேர் எதிராக உள்ளது. இந்த இரயில் நிலையத்தில் திருச்சிகோவை இரயில்வே வழித்தடத்தில் அமைந்துள்ளது. திருச்சி கோட்டை ரயில் நிலையம்  மெயின் கார்டு கேட் மற்றும் தில்லை நகர், உறையூர் போன்ற திருச்சியின் மைய நகர பகுதிகளை இணைக்க கூடியதாக இந்த இரயில் நிலையத்தின் அருகில் பழம்பெரும் சாலை மேம்பாலம் அமைந்துள்ளது. திருச்சி டவுன் ஸ்டேசன் அதன் கிழக்கு நுழைவு வாயில் நோக்கி உள்ளது  

திருச்சி கோட்டை ரயில் நிலையம்
இருப்பிடம்: தமிழ்நாடு, இந்தியா
இடம் தமிழ்நாடு,, இந்தியா
ஆய

10°49'29"N 78°41'20"E / 10.8248°N 78.6889°E / 10.8248; 78.6889ஆயத்தொலைவுகள்: 10°49'29"N 78°41'20"E / 10.8248°N 78.6889°E / 10.8248; 78.6889

கட்டடத்தின்

83m மேலே MSL

வகை

போக்குவரத்து

மாநில கட்சி

 இந்தியா

வெளி இணைப்புகள் தொகு

  •   விக்கிச்செலவில் செலவு வழிகாட்டி: Tiruchirappalli