திருத்தந்தை பெனடிக்ட்
பெனடிக்ட் என்பது தற்போதைய திருத்தந்தையின் ஆட்சிப் பெயராகும். இவருக்கு முன்னர் 14 அல்லது 15 திருத்தந்தையர்கள் இப்பெயரில் திருத்தந்தையாக ஆட்சி செய்தனர். இவ்வெண்ணிக்கை பத்தாம் பெனடிக்ட் திருத்தந்தையாகவா அல்லது எதிர்-திருத்தந்தையாக கணிக்கப்படுகிறாரா என்பதில் வேறுபடும். கத்தோலிக்க திருச்சபையின் அதிசார்ப்பூர்வப் பட்டியலில் பத்தாம் பெனடிக்ட் எதிர்-திருத்தந்தையாக கணக்கிடப்படுகின்றார்.
- முதலாம் பெனடிக்ட் (575–579)
- இரண்டாம் பெனடிக்ட் (684–685)
- மூன்றாம் பெனடிக்ட் (855–858)
- நான்காம் பெனடிக்ட் (900–903)
- ஐந்தாம் பெனடிக்ட் (964)
- ஆறாம் பெனடிக்ட் (972–974)
- ஏழாம் பெனடிக்ட் (974–983)
- எட்டாம் பெனடிக்ட் (1012–1024)
- ஒன்பதாம் பெனடிக்ட் (1032–1044, 1045–1046 & 1047–1048)
- பதினொன்றாம் பெனடிக்ட் (1303–1304)
- பன்னிரண்டாம் பெனடிக்ட் (1334–1342)
- பதின்மூன்றாம் பெனடிக்ட் (1724–1730)
- பதினான்காம் பெனடிக்ட் (1740–1758)
- பதினைந்தாம் பெனடிக்ட் (1914–1922)
- பதினாறாம் பெனடிக்ட் (2005 முதல்)
முன்று எதிர்-திருத்தந்தையர்களும் இப்பெயரைக் கொண்டிருந்தனர்:
- எதிர்-திருத்தந்தை பத்தாம் பெனடிக்ட்
- எதிர்-திருத்தந்தை பதின்மூன்றாம் பெனடிக்ட்
- எதிர்-திருத்தந்தை பதினான்காம் பெனடிக்ட்
இது ஒரே தலைப்பில் அமையும் கட்டுரைகளைப் பட்டியலிடும் பக்கவழி நெறிப்படுத்துதல் பக்கமாகும். ஏதேனும் ஓர் உள்ளிணைப்பு உங்களை இங்கு இட்டு வந்திருந்தால், அவ்விணைப்பைக் குறித்த பக்கத்தை நேரடியாகச் சுட்டுமாறு மாற்றியமைக்கலாம். |