திருநாகேஸ்வரம்
திருநாகேஸ்வரம் (ஆங்கிலம்:Thirunageswaram) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தஞ்சாவூர் மாவட்டத்தில், கும்பகோணம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இங்கு திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி கோயில் மற்றும் உப்பிலியப்பன் கோயில் உள்ளது.இது வணிக நகரமான கும்பகோணத்தின் புறநகர் பகுதி ஆகும்
திருநாகேஸ்வரம் | |
— பேரூராட்சி — | |
ஆள்கூறு | |
நாடு | ![]() |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | தஞ்சாவூர் |
வட்டம் | கும்பகோணம் |
ஆளுநர் | ஆர். என். ரவி[1] |
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
மாவட்ட ஆட்சியர் | பா. பிரியங்கா பங்கஜம், இ. ஆ. ப [3] |
பெருந்தலைவர் | எஸ்.சாமிநாதன் |
மக்கள் தொகை • அடர்த்தி |
15,082 (2011[update]) • 2,251/km2 (5,830/sq mi) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பரப்பளவு | 6.70 சதுர கிலோமீட்டர்கள் (2.59 sq mi) |
இணையதளம் | www.townpanchayat.in/thirunageswaram |
அமைவிடம்
தொகுதிருநாகேஸ்வரம் பேரூராட்சி கும்பகோணத்திலிருந்து 7 கி.மீ. தொலைவிலும், தஞ்சாவூரிலிருந்து 40 கி.மீ. தொலைவிலும் உள்ளது.
தொழில்
தொகுநெசவுத்தொழில், விவசாயம் மற்றும் சுற்றுலா சார்ந்த தொழில்கள்.
பேரூராட்சியின் அமைப்பு
தொகு6.70 ச.கி.மீ. பரப்பும், 15 வார்டுகளும், 85 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி கும்பகோணம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், மயிலாடுதுறை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[4]
மக்கள் தொகை பரம்பல்
தொகு2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 3,940 வீடுகளும், 15,082 மக்கள்தொகையும் கொண்டது. [5][6][7]
சிறப்புமிக்க கோவில்கள்
தொகு- உப்பிலியப்பன் கோயில் வைணவ தலம் ஆகும்.
- திருநாகேஸ்வரம் (கோயில்) சைவ திருத்தலம்.
சிறு கோவில்கள்
தொகு- வெள்ளை விநாயகர் ஆலயம்
- ரெட்டை பிள்ளையார் கோயில்
- கற்பக விநாயகர் ஆலயம், சன்னாபுரம்
- தோப்புதெரு மாரியம்மன் கோயில்
- சன்னாபுரம் மாரியம்மன் கோயில்
- காளியம்மன் கோயில்
- செல்வ வினாயகர் ஆலயம்
- ஆதி தேவி மாரியம்மன் - மேலத்தெரு
- அண்ணாமலையார் கோயில்
- திரௌபதையம்மன் கோயில்
- பிரித்தியங்கிரா தேவி ஆலயம்
வெளி இணைப்புகள்
தொகுஆதாரங்கள்
தொகு- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ திருநாகேஸ்வரம் பேரூராட்சியின் இணையதளம்
- ↑ http://www.townpanchayat.in/thirunageswaram/population
- ↑ Thirunageswaram Population Census 2011
- ↑ Thirunageswaram Town Panchayat