திருநீலக்குடி மனோக்கியநாத சுவாமி கோயில்

தமிழ் நாட்டிலுள்ள ஒரு கோயில்

திருநீலக்குடி மனோக்கியநாத சுவாமி கோயில் தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டம், திருநீலக்குடி என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும்.[1]

அருள்மிகு மனோக்கியநாத சுவாமி கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:தஞ்சாவூர்
அமைவிடம்:சிவன்சன்னதி தெரு, திருநீலக்குடி, திருவிடைமருதூர் வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:திருவிடைமருதூர்
மக்களவைத் தொகுதி:மயிலாடுதுறை
கோயில் தகவல்
மூலவர்:மனோக்கியநாதசுவாமி
தாயார்:அழகாம்பிகை, தவக்கோலநாயகி
சிறப்புத் திருவிழாக்கள்:சப்தஸ்தானம், ஆடிபூரம், விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி, தீபாவளி, கார்த்திகை, திருவாதிரை, பங்குனி உத்திரம்
வரலாறு
கட்டிய நாள்:பதினைந்தாம் நூற்றாண்டு[சான்று தேவை]

வரலாறு

தொகு

இக்கோயில் பதினைந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு

தொகு

இக்கோயிலில் மனோக்கியநாதசுவாமி, அழகாம்பிகை, தவக்கோலநாயகி சன்னதிகள் உள்ளன. இங்குக் கோயில் குளம் உள்ளது. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அறங்காவலர்களால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள்

தொகு

இக்கோயிலில் சிவாகம முறைப்படி நான்கு காலப் பூசைகள் நடக்கின்றன. சித்திரை மாதம் சப்தஸ்தானம் முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. ஆடி, ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, பங்குனி மாதம் ஆடிபூரம், விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி, தீபாவளி, கார்த்திகை, திருவாதிரை, பங்குனி உத்திரம் திருவிழாவாக நடைபெறுகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)