திருநெல்வேலி மாவட்ட பேரூராட்சிகள்

தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தில் 36 பேரூராட்சிகள் உள்ளது.[1] அவைகள்:

 1. அச்சம்புதூர் பேரூராட்சி
 2. ஆலங்குளம் பேரூராட்சி
 3. ஆழ்வார்குறிச்சி பேரூராட்சி
 4. ஆய்குடி பேரூராட்சி
 5. சேரன்மகாதேவி பேரூராட்சி
 6. குற்றாலம் பேரூராட்சி
 7. ஏர்வாடி பேரூராட்சி
 8. கோபாலசமுத்திரம் பேரூராட்சி
 9. இலஞ்சி பேரூராட்சி
 10. கல்லிடைக்குறிச்சி பேரூராட்சி
 11. கீழப்பாவூர் பேரூராட்சி
 12. மணிமுத்தாறு பேரூராட்சி
 13. மேலகரம் பேரூராட்சி
 14. மேலச்சேவல் பேரூராட்சி
 15. மூலக்கரைப்பட்டி பேரூராட்சி
 16. முக்கூடல் பேரூராட்சி
 17. நாங்குநேரி பேரூராட்சி
 18. நாரணம்மாள்புரம் பேரூராட்சி
 19. பணகுடி பேரூராட்சி
 20. பண்பொழி பேரூராட்சி
 21. பத்தமடை பேரூராட்சி
 22. புதூர் பேரூராட்சி
 23. இராயகிரி பேரூராட்சி
 24. சம்பவர் வடகரை பேரூராட்சி
 25. சங்கர் நகர் பேரூராட்சி
 26. சிவகிரி பேரூராட்சி
 27. சுந்தரபாண்டிபுரம் பேரூராட்சி
 28. திருக்கருங்குடி பேரூராட்சி
 29. திருவேங்கடம் பேரூராட்சி
 30. திசையன்விளை பேரூராட்சி
 31. வடகரை பேரூராட்சி
 32. வடக்குவள்ளியூர் பேரூராட்சி
 33. வாசுதேவநல்லூர் பேரூராட்சி
 34. வீரவநல்லூர் பேரூராட்சி

மேற்கோள்கள்தொகு

 1. Tirunelveli District Town Panchayats பக்கம் 30 – 32