திருப்புகழமிர்தம் (இதழ்)

திருப்புகழமிர்தம் 1940 களில் இந்தியாவில் இருந்து மாதாந்தம் வெளிவந்த தமிழ் சிற்றிதழ் ஆகும். இதன் ஆசிரியர் கிருபானந்தவாரியார் ஆவார். இது அருணகிரி நாதரின் திருப்புகழ் உட்பொருளைத் தெளிவாக விளக்குவதுடன், ஆன்மீகக் கருத்துகளை உள்ளடக்கிய படைப்புக்களை வெளியிட்டது. இந்த இதழ்களில் சில தமிழம் நாள் ஒரு நூல் திட்டத்தில் எண்ணிம வடிவில் பாதுகாக்கப்பட்டுள்ளன.

உசாத்துணைகள்தொகு

வெளி இணைப்புகள்தொகு

  • "திருப்புகழமிர்தம் ஏப்ரல் 1950". 2019-03-12 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 2019-03-12 அன்று பார்க்கப்பட்டது.