திருப்புனவாசல்


திருப்புனவாசல் (Thiruppunavasal), தமிழ்நாட்டின் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ஆவுடையார்கோயில் வட்டம்[1], ஆவுடையார் கோயில் ஊராட்சி ஒன்றியத்தில்[2], பம்பாற்றங்கரையில் அமைந்த ஒரு கிராமம் ஆகும். அருகில் அமைந்த நகரம் அறந்தாங்கி. புகழ் பெற்ற ஓரியூர் கிறித்தவ தேவலயம் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் திருவாடனை வட்டத்தில் அமைந்துள்ளது.

திருப்புனவாசல்
திருப்புனவாசல் is located in தமிழ் நாடு
திருப்புனவாசல்
திருப்புனவாசல்
தமிழ்நாட்டில் திருப்புனவாசல் அமைவிடம்
ஆள்கூறுகள்:9°53′39″N 79°3′49″E / 9.89417°N 79.06361°E / 9.89417; 79.06361ஆள்கூறுகள்: 9°53′39″N 79°3′49″E / 9.89417°N 79.06361°E / 9.89417; 79.06361
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:புதுக்கோட்டை
அமைவு:ஆவுடையார்கோவில் ஒன்றியம்
கோயில் தகவல்கள்
மூலவர்:விருத்தபுரீசுவரர்

மக்கள் பரவல்தொகு

2001ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின்படி, திருப்புனவாசல் கிராமத்தின் மக்கள் தொகை 3863ஆக இருந்தது. அதில் ஆண்கள் 1929, பெண்கள் 1934. எழுத்தறிவு படைத்தோர் 2792 பேர்.[3].

கோயில்தொகு

திருப்புனவாசல் கிராமத்தில் பாடல் பெற்ற பெரியநாயகி உடனுறை பழம்பதிநாதர் என்ற விருத்தபுரீஸ்வர் கோவில் அமைந்துள்ளது.[4] [5]அருணகிரிநாதர் இவ்வாலயம் வந்து, முருகன் மீது திருப்புகழ் பாடியுள்ளார்.

மேற்கோள்கள்தொகு

  1. "Avadaiyarkoil Taluk - Revenue Villages". National Informatics Centre. பார்த்த நாள் 15 சூன் 2015.
  2. "Avadaiyarkovil Block - Panchayat Villages". National Informatics Centre. பார்த்த நாள் 15 சூன் 2015.
  3. http://www.voiceofbharat.org/Village_Details.aspx?ID=553991
  4. http://www.kaumaram.com/aalayam/thirupunavaasal/05.html
  5. http://www.kaumaram.com/aalayam/thirupunavaasal/13.html

வெளி இணைப்புகள்தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=திருப்புனவாசல்&oldid=3117652" இருந்து மீள்விக்கப்பட்டது