திருமஞ்சனம்

திருமஞ்சனம் வைண சமயக் கோயில்களில் சிறப்பு நாட்களில் மூலவரான திருமாலின் திருமேனிக்கு திருநீராட்டு செய்வதற்கு திருமஞ்சனம் என்பர். சைவ சமயக் கோயில்களில் சிவ லிங்கத்திற்கு திருநீராட்டு செய்வதற்கு அபிசேகம் என்பர்.[1]

விளக்கம் தொகு

திருமஞ்சனம் எனும் சொல்லிற்கு மூலவரான திருமாலின் திருமேனிக்கு நறுமண எண்ணெய் பூசுவதாகும். மெய்யஞ்சனம் என்றால் உடம்புக்கு எண்ணெய் பூசுவது. திரு மெய் அஞ்சனம் எனில் திருமாலின் திருமேனிக்கு எண்ணெய் பூசுவது. திரு மெய் அஞ்சனம் என்ற சொல் மருவி திருமஞ்சனம் ஆயிற்று.[2]

வகைகள் தொகு

  • ஸ்னபன திருமஞ்சனம்.
  • திருமலையில் நடக்கும் ஸ்னபன திருமஞ்சனம் 'அஷ்டோத்தர சத கலச ஸ்னபன திருமஞ்சனம்' என்று சொல்லப்படுகிறது.

மேற்கோள்கள் தொகு

  1. அபிடேகம்
  2. திருமெய்அஞ்சனம்

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=திருமஞ்சனம்&oldid=3707586" இலிருந்து மீள்விக்கப்பட்டது