திருமயம் (சட்டமன்றத் தொகுதி)
இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின், 235 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று.
திருமயம் புதுக்கோட்டை மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு சட்டமன்றத் தொகுதியாகும். இந்த சட்டமன்றத் தொகுதியானது சிவகங்கை மக்களவைத் தொகுதியில் அடங்குகிறது.
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்தொகு
திருமயம் தாலுக்கா (பாலக்குறிச்சி கிராமம் தவிர)[1]
சென்னை மாநிலம்தொகு
ஆண்டு | வெற்றி | கட்சி |
---|---|---|
1952 | சின்னையா மற்றும் பழனியப்பன் | டிடிபி மற்றும் இந்திய தேசிய காங்கிரஸ் |
1957 | வி. இராமையா | இந்திய தேசிய காங்கிரஸ் |
1962 | வி. இராமையா | இந்திய தேசிய காங்கிரஸ் |
1967 | பொன்னம்பலம்[disambiguation needed] | திராவிட முன்னேற்றக் கழகம் |
தமிழ்நாடுதொகு
ஆண்டு | வெற்றியாளர் | கட்சி | வாக்குகள் | இரண்டாவது வந்தவர் | கட்சி | வாக்குகள் | வாக்குகள் வேறுபாடு |
---|---|---|---|---|---|---|---|
1971 | ஏ. தியாகராஜன் | திமுக | |||||
1977 | என். சுந்தர்ராஜ் | இந்திய தேசிய காங்கிரசு | |||||
1980 | என். சுந்தர்ராஜ் | இந்திய தேசிய காங்கிரசு | |||||
1984 | டி. புஸ்பராஜ் | இந்திய தேசிய காங்கிரசு | |||||
1989 | ஆலவயல். வி. சுப்பையா | திமுக | |||||
1991 | எஸ். ரகுபதி | அதிமுக | |||||
1996 | சின்னையா. வி | தமாகா | |||||
2001 | எம். ராதாகிருஷ்ணன் | அதிமுக | |||||
2006 | ஆர். எம். சுப்புராம் | இந்திய தேசிய காங்கிரசு | |||||
2011 | பி. கே. வைரமுத்து | அதிமுக | 78913 | ஆர். எம். சுப்புராம் | காங்கிரசு | 47778 | 31135[2] |
2016 | எஸ். ரகுபதி | திமுக | 72373 | பி. கே. வைரமுத்து | அதிமுக | 71607 | 766 |
2016 சட்டமன்றத் தேர்தல்தொகு
வாக்காளர் எண்ணிக்கைதொகு
, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,
ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினத்தவர் | மொத்தம் |
---|---|---|---|
வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்தொகு
ஆண்கள் | பெண்கள் | மொத்தம் | |
---|---|---|---|
வேட்புமனு தாக்கல் செய்தோர் | |||
தேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர் | |||
வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர் | |||
களத்தில் இருக்கும் வேட்பாளர்கள் |
வாக்குப்பதிவுதொகு
2011 வாக்குப்பதிவு சதவீதம் | 2016 வாக்குப்பதிவு சதவீதம் | வித்தியாசம் |
---|---|---|
% | % | ↑ % |
வாக்களித்த ஆண்கள் | வாக்களித்த பெண்கள் | வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் | மொத்தம் | வாக்களித்த ஆண்கள் சதவீதம் | வாக்களித்த பெண்கள் சதவீதம் | வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் | மொத்த சதவீதம் |
% | % | % | % |
நோட்டா வாக்களித்தவர்கள் | நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம் |
---|---|
% |
முடிவுகள்தொகு
மேற்கோள்கள்தொகு
- ↑ "DELIMITATION OF PARLIAMENTARY AND ASSEMBLY CONSTITUENCIES ORDER, 2008". இந்தியத் தேர்தல் ஆணையம் (26 நவம்பர் 2008). பார்த்த நாள் 5 மே 2014.
- ↑ "Statistical Report on General Election, 2011 to the Legislative Assembly of Tamil Nadu". இந்தியத் தேர்தல் ஆணையம் (2011). பார்த்த நாள் 5 மே 2014.