திருமாந்துறை (பெரம்பலூர்)

(திருமாந்துறை இலிருந்து வழிமாற்றப்பட்டது)

திருமாந்துறை ஊராட்சி (Thirumandurai Gram Panchayat), தமிழ்நாட்டின் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வேப்பூர் வட்டாரத்தில் அமைந்துள்ளது. இந்த ஊராட்சி, குன்னம் சட்டமன்றத் தொகுதிக்கும் சிதம்பரம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும்.

திருச்சிசென்னை தேசிய நெடுஞ்சாலை NH 45 இலிருந்து கிழக்கில் அமைந்துள்ளது.[1] இங்கு ஒரு சுங்க சாவடி உள்ளது குறிப்பிடத்தக்கது. பெரம்பலூர்கடலூர் மாவட்ட எல்லையாக அமைந்துள்ள வெள்ளாற்றின் தென் கரையில் அமைந்துள்ளது.


ஆதாரங்கள்

  1. "திருமாந்துறை சுங்கச்சாவடியில் இன்று முதல் கட்டணம் உயர்வு: வாகனங்களில் பயணிப்போர் கடும் அதிருப்தி". பார்த்த நாள் செப்டம்பர் 1, 2018.