முதன்மை பட்டியைத் திறக்கவும்

திருவயிந்திபுரம்

(திருவந்திபுரம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

திருவயிந்திபுரம் என்பது இந்தியா தமிழ்நாடு கடலூர் மாவட்டத்திலுள்ள ஒரு வருவாய் கிராமம் ஆகும். [1][2] இவ்வூர் திருவஹீந்திரபுரம் என்றும் அழைக்கப்பட்டுள்ளது.

திருவயிந்திபுரம்
திருவஹீந்திரபுரம்
Town
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்கடலூர் மாவட்டம்
வட்டம் (தாலுகா)கடலூர் வட்டம்
வருவாய் கோட்டம்கடலூர்
மொழி
 • Officialதமிழ்
நேர வலயம்IST (ஒசநே+5:30)
வாகனப் பதிவுTN-31

இவ்வூரில் ஆழ்வார்களால் மங்களாசனம் செய்யப்பட்ட 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றான திருவயிந்திபுரம் தேவநாதப் பெருமாள் கோயில் அமைந்துள்ளது.

வெளி இணைப்புகள்தொகு

ஆதாரங்கள்தொகு

  1. "Cuddalore taluk Map, Cuddalore, Tamil Nadu". பார்த்த நாள் 10 October 2013.
  2. "List of revenue villages in Cuddalore taluk, Tamil Nadu". பார்த்த நாள் 10 October 2013.
"https://ta.wikipedia.org/w/index.php?title=திருவயிந்திபுரம்&oldid=1837090" இருந்து மீள்விக்கப்பட்டது