திருவாரூர் (சட்டமன்றத் தொகுதி)
திருவாரூர், திருவாரூர் மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும்.
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
தொகு- திருவாரூர் வட்டம்,
- குடவாசல் வட்டம்(பகுதி)
காப்பணமங்கலம், அரசவனங்காடு, தீபங்குடி, கீரங்குடி, புலவநல்லூர், வடகண்டம், மண்ணக்கால், எண்கண், காரையப்பாலையூர், நெய்குப்பை, கீழப்பாலையூர், உத்திரங்குடி, எலையூர், திருக்களம்பூர், செல்லூர், மேல் ஆதிச்சமங்கலம், அர்ப்பார், ஆய்க்குடி, அம்மையப்பன், திருக்கண்ணமங்கை, அகரதிருநல்லூர், காட்டூர், இளவங்கர்குடி, ஆனைவடபாதி, காவனூர், நட்டுவாக்குடி, அத்திசோழமங்கலம், கிருஷ்ணக்கோட்டகம், ஊர்க்குடி, வாழவநல்லூர், புத்தூர், அபிவிருத்தீஸ்வரம், கமுகாகுடி, விஸ்வநாதபுரம், பெருமாள அகரம், நாலில் ஒன்று, மேலதிருமதிக்குண்னம், தியாகராஜபுரம், குளிக்கரை, பெருத்தரக்குடி, தேவர்கண்டநல்லூர், கமலாபுரம், எருக்காட்டூர், பருத்தியூர், கண்கொடுத்தவனிதம், மேலராதாநல்லூர், திட்டாணிமுட்டம், விடயபுரம், முசிரியம், திருவிடைவாசல் மற்றும் களத்தூர் கிராமங்கள், கொரடாச்சேரி (பேரூராட்சி)
- நீடாமங்கலம் தாலுக்கா (பகுதி)
வக்ரநல்லூர், சித்தனங்குடி, வெங்காரம்பேரையூர், வடகரை,புனவாசல், பூந்தாழங்குடி, கீழமணலி, ஓகைபேரையூர், அகரவேளுக்குடி, பழையனுர், கொத்தங்குடி, வடகோவனூர், தென்கோவனூர், திருராமேஸ்வரம், மஞ்சனவாடி, ஓவர்ச்சேரி, வெற்குடி சாத்தனூர், காக்கையடி, வடபாதிமங்கலம், ஹரிச்சந்திரபுரம், புள்ளமங்கலம், கிளியனூர், பெரியகொத்தூர், மணக்கரை, பாலக்குறிச்சி, சித்திரையூர், சேந்தங்குடி, குலமாணிக்கம், மாவட்டக்குடி, செருவாமணி மற்றும் மாரங்குடி கிராமங்கள்,
கூத்தாநல்லூர் (நகராட்சி)[1].
வெற்றி பெற்றவர்கள்
தொகுஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு | 2ம் இடம் பிடித்தவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு |
---|---|---|---|---|---|---|---|---|
1977 | தாழை மு.கருணாநிதி | திமுக | 38,528 | 44% | பி. எஸ். தனுஷ்கோடி | இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) | 24,274 | 28% |
1980 | எம். செல்லமுத்து | இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) | 45,557 | 50% | கோவி. குப்புசாமி | திமுக | 43,959 | 48% |
1984 | எம். செல்லமுத்து | இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) | 56,273 | 53% | பி. செல்வதுரை | இதேகா | 44,227 | 42% |
1989 | வி. தம்புசாமி | இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) | 52,520 | 47% | நாகூரான் ராஜா | அதிமுக(ஜெ) | 26,500 | 24% |
1991 | வி. தம்புசாமி | இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) | 55,653 | 50% | எம். ராமசாமி | காங்கிரசு | 50,406 | 45% |
1996 | ஏ. அசோகன் | திமுக | 69,212 | 56% | பி. ஆறுமுக பாண்டியன் | காங்கிரசு | 24,845 | 20% |
2001 | ஏ. அசோகன் | திமுக | 58,425 | 48% | கே. ரங்கசாமி | இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) | 57,111 | 47% |
2006 | உ. மதிவாணன் | திமுக | 76,901 | 57% | எ. தங்கமணி | அதிமுக | 49,968 | 37% |
2011 | மு. கருணாநிதி | திமுக | 109,014 | 62.96% | ராஜேந்திரன் | அதிமுக | 58,765 | 33.94% |
2016 | மு. கருணாநிதி | திமுக | 121,473 | 62.42% | ஏ. என். ஆர். பன்னீர்செல்வம் | அதிமுக | 53,107 | 27.29% |
2019 இடைத் தேர்தல் | கே. பூண்டி கலைவாணன் | திமுக | 117616 | ஜீவானந்தம் | அதிமுக | 53,045 | ||
2021 | கே. பூண்டி கலைவாணன் | திமுக[2] | 108,906 | 52.29% | ஏ. என். ஆர். பன்னீர்செல்வம் | அதிமுக | 57,732 | 27.72% |
2016 சட்டமன்றத் தேர்தல்
தொகுவாக்காளர் எண்ணிக்கை
தொகு, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி[3],
ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினத்தவர் | மொத்தம் |
---|---|---|---|
1,25,356 | 1,27,661 | 13 | 2,53,030 |
வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்
தொகுஆண்கள் | பெண்கள் | மொத்தம் | |
---|---|---|---|
வேட்புமனு தாக்கல் செய்தோர் | |||
தேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர் | |||
வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர் | |||
களத்தில் இருக்கும் வேட்பாளர்கள் | 15 |
முக்கிய வேட்பாளர்கள்
தொகுவேட்பாளர் | கட்சி |
---|---|
மு. கருணாநிதி | திமுக |
வாக்குப்பதிவு
தொகு2011 வாக்குப்பதிவு சதவீதம் | 2016 வாக்குப்பதிவு சதவீதம் | வித்தியாசம் |
---|---|---|
% | 77.78% | ↑ % |
வாக்களித்த ஆண்கள் | வாக்களித்த பெண்கள் | வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் | மொத்தம் | வாக்களித்த ஆண்கள் சதவீதம் | வாக்களித்த பெண்கள் சதவீதம் | வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் | மொத்த சதவீதம் |
1,96,795 | % | % | % | 77.78% |
நோட்டா வாக்களித்தவர்கள் | நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம் |
---|---|
2,177 | 1.11%[4] |
முடிவுகள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். 26 நவம்பர் 2008. Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 4 பிப்ரவரி 2016.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ திருவாரூர் சட்டமன்றத் தேர்தல் 2021, ஒன் இந்தியா
- ↑ http://www.elections.tn.gov.in/Reports/AC%20wise%20Final%20electoral%20count-29April2016.xlsx.pdf
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-06-20. பார்க்கப்பட்ட நாள் 2016-06-16.