திருவிடைவாய்

திருவிடைவாசல்

விடைவாய் என்னும் இந்த ஊர் இக்காலத்தில் திருவிடைவாசல் என வழங்கப்படுகிறது.
திருஞானசம்பந்தர் இவ்வூர்ச் சிவன்மீது பாடிய பதிகம் ஒன்று இவ்வூர்க் கல்வெட்டிலிருந்து கண்டெடுக்கப்பட்டு சம்பந்தர் தேவாரத்தில் பிற்சேர்க்கையாக உள்ளது. [1]

இப்பதிகத்துக்குப் பண்ணடைவு கிடைக்கவில்லை. 
கரையார் கடல்நஞ் சமுதுண் டவர்கங்கை
திரையார் சடைத்தீ வண்ணர்சேர் விடமென்பர்
குரையார் மணியும் குளிர்சந் தமுங்கொண்டு
விரையார் புனல்வந் திழியும் விடைவாயே [2]

இப்பாடலில் வரும் புனல் என்னும் சொல் பாண்டவநதியில் வரும் நீரைக் குறிக்கும் [3]

அடிக்குறிப்பு

தொகு
  1. தலமுறைப் பதிப்பு
  2. பதிகம் பாடல் 3
  3. பதிப்பு - அடிக்குறிப்பு
"https://ta.wikipedia.org/w/index.php?title=திருவிடைவாய்&oldid=2882637" இலிருந்து மீள்விக்கப்பட்டது