திருவூர் மண்டலம், ஆந்திரப் பிரதேசத்தின் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள 50 மண்டலங்களில் ஒன்று.[1]

ஆட்சி தொகு

இது திருவூர் சட்டமன்றத் தொகுதிக்கும், விஜயவாடா மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[2]

ஊர்கள் தொகு

இந்த மண்டலத்தில் கீழ்க்காணும் ஊர்கள் உள்ளன.[1]

  1. அக்கபாலம்
  2. அஞ்சனேயபுரம்
  3. சிந்தலபாடு
  4. சிட்டேலா
  5. எறமாடு
  6. கானுகபாடு
  7. கொகிலம்பாடு
  8. லட்சுமிபுரம்
  9. மல்லேலா
  10. முனுகுல்லா
  11. முஸ்டிகுண்ட்லா
  12. நடிமி திருவூர்
  13. பெத்தவரம்
  14. ராஜுபேட்டை
  15. திருவூர் (ஊரகம்)

சான்றுகள் தொகு

  1. 1.0 1.1 http://apland.ap.nic.in/cclaweb/Districts_Alphabetical/Krishna.pdf பரணிடப்பட்டது 2014-10-10 at the வந்தவழி இயந்திரம் கிருஷ்ணா மாவட்டத்தின் மண்டலங்களும் ஊர்களும்
  2. "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - இந்திய தேர்தல் ஆணையம்" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2014-10-23.
"https://ta.wikipedia.org/w/index.php?title=திருவூர்&oldid=3558518" இலிருந்து மீள்விக்கப்பட்டது