திருவெங்கைக்கோவை

திருவெங்கைக்கோவை என்பது ஒரு தமிழ் இலக்கியம் ஆகும். இது கறபனைக் களஞ்சியம் என்று போற்றப்படும் துறைமங்கலம் சிவப்பிரகாசரால் இயற்றபட்டது.[1] இது தமிழ் சிற்றிலக்கியங்களில் ஒன்றான கோவை இலக்கிய வகையைச் சேர்ந்தது.[2] மாணிக்க வாசகரின் திருக்கோவையார் இராசாக்கோவை என அழைக்கப்படுவது என்றால், திருவெங்கைக்கோவை மந்திரிக்கோவை என அழைக்கப்படும் பெருமைக்குரியது ஆகும்.

நூலமைப்பு தொகு

இந்நூல் களவியல், வரைவியல், கற்பியல் என மூன்று இயல்களையும் 425 செய்யுள்களையும் கொண்டுள்ளது. களவியல் பதினேழு தலைப்புகளில் 283 பாடல்களையும் வரைவியல் 8 தலைப்புகளில் 185 பாடல்களையும் கற்பியல் 7 தலைப்புகளில் 57 பாடல்களையும் கொண்டுள்ளது.

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=திருவெங்கைக்கோவை&oldid=2954905" இலிருந்து மீள்விக்கப்பட்டது