திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி
திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி, திருச்சிராப்பள்ளி மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.
திருவெறும்பூர் | |
---|---|
தமிழ்நாடு சட்டப் பேரவை, தொகுதி எண் 142 | |
![]() | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
வட்டாரம் | தென்னிந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | திருச்சிராப்பள்ளி |
மக்களவைத் தொகுதி | திருச்சிராப்பள்ளி |
நிறுவப்பட்டது | 1971 |
மொத்த வாக்காளர்கள் | 2,93,003[1] |
ஒதுக்கீடு | பொது |
சட்டமன்ற உறுப்பினர் | |
16-ஆவது தமிழ்நாடு சட்டப் பேரவை | |
![]() | |
தற்போதைய உறுப்பினர் | |
கட்சி | திமுக |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2021 |
- ஸ்ரீரங்கம் வட்டம் (பகுதி)
பனையக்குறிச்சி, கீழமுல்லக்குடி, குவளக்குடி, வேங்கூர், நடராஜபுரம், அரசங்குடி, கிளியூர், பத்தாளப்பேட்டை, அகரம், எல்லக்குடி, ஆலத்தூர், கிழக்குறிச்சி, கீழக்கல்கண்டார்கோட்டை, சோழமாதேவி, வாழவந்தான்கோட்டை, திருநெடுங்குளம், அசூர், எலந்தப்பட்டி, கும்பக்குடி, குண்டூர், சூரியூர் மற்றும் காந்தலூர் கிராமங்கள்.
பாப்பாக்குறிச்சி (சென்சஸ் டவுன்), திருவெறும்பூர் (பேரூராட்சி), கூத்தப்பார் (பேரூராட்சி), கிருஷ்ணசமுத்திரம் (சென்சஸ் டவுன்), துவாக்குடி (பேரூராட்சி), நவல்பட்டு (சென்சஸ் டவுன்) மற்றும் பழங்கணங்குடி (சென்சஸ் டவுன்).
- திருச்சிராப்பள்ளி வட்டம் (பகுதி)
திருச்சிராப்பள்ளி (மாநகராட்சி) வார்டு எண் 7, 27 முதல் 32 வரை மற்றும் 36
வெற்றி பெற்றவர்கள்
தொகுஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு | 2ம் இடம் பிடித்தவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு |
---|---|---|---|---|---|---|---|---|
1967 | வி. சுவாமிநாதன் | காங்கிரசு | 33513 | 50.15 | கே. காமாட்சி | திமுக | 28884 | 43.22 |
1971 | கு. காமாட்சி | திமுக | 43233 | 53.05 | வி. சுவாமிநாதன் | ஸ்தாபன காங்கிரசு | 38258 | 46.95 |
1977 | கே. எசு. முருகேசன் | அதிமுக | 24594 | 32.06 | வி. சுவாமிநாதன் | காங்கிரசு | 23742 | 30.95 |
1980 | மா. அண்ணாதாசன் | அதிமுக | 51012 | 56.24 | கே. எசு. முருகேசன் | திமுக | 39047 | 43.05 |
1984 | மா. அண்ணாதாசன் | அதிமுக | 47900 | 47.84 | பாப்பா உமாநாத் | இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) | 43421 | 43.36 |
1989 | பாப்பா உமாநாத் | இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) | 54814 | 43.67 | வி. சுவாமிநாதன் | காங்கிரசு | 32605 | 25.98 |
1991 | டி. இரத்தினவேல் | அதிமுக | 69596 | 59.76 | பாப்பா உமாநாத் | இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) | 43074 | 36.99 |
1996 | கே. துரை | திமுக | 78692 | 62.60 | டி. இரத்தினவேல் | அதிமுக | 31939 | 25.41 |
2001 | கே. என். சேகரன் | திமுக | 61254 | 47.30 | டி. கே. ரங்கராசன் | இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) | 50881 | 39.29 |
2006 | கே. என். சேகரன் | திமுக | 95687 | --- | சிறீதர் வாண்டையார் | அதிமுக | 70925 | --- |
2011 | சி. செந்தில்குமார் | தேமுதிக | 71356 | --- | கே.என்.சேகரன் | திமுக | 67151 | --- |
2016 | அன்பில் மகேஷ் பொய்யாமொழி | திமுக | 85,950 | 46.98 | கலைச்செல்வன் | அதிமுக | 69,255 | 37.85
--- |
2021 | அன்பில் மகேஷ் பொய்யாமொழி | திமுக | 105,424 | 53.51 | ப. குமார் | அதிமுக | 55,727 | 28.29 |
- 1977ல் இந்தியக் பொதுவுடமைக் கட்சி(மார்க்சியம்)யின் கே. ஆனந்த நம்பியார் 18193 (23.72%) & ஜனதாவின் எ. எம். சப்தரிசி நாட்டார் 9237 (12.04%) வாக்குகளும் பெற்றனர்.
- 1989ல் அதிமுக ஜெயலலிதா அணியின் எசு. டி. சோமசுந்தரம் 28300 (22.55%) வாக்குகள் பெற்றார்.
- 1996ல் மதிமுகவின் டி. டி. அரங்கசாமி 7817 (6.04%) வாக்குகள் பெற்றார்.
- 2001ல் மதிமுகவின் என். தங்கராசன் 11562 (8.93%) வாக்குகள் பெற்றார்.
- 2006ல் தேமுதிகவின் கே. தங்கமணி 17148 வாக்குகள் பெற்றார்.
2016 சட்டமன்றத் தேர்தல்
தொகுவாக்காளர் எண்ணிக்கை
தொகு, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,
ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினத்தவர் | மொத்தம் |
---|---|---|---|
வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்
தொகுஆண்கள் | பெண்கள் | மொத்தம் | |
---|---|---|---|
வேட்புமனு தாக்கல் செய்தோர் | |||
தேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர் | |||
வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர் | |||
களத்தில் இருக்கும் வேட்பாளர்கள் |
வாக்குப்பதிவு
தொகு2011 வாக்குப்பதிவு சதவீதம் | 2016 வாக்குப்பதிவு சதவீதம் | வித்தியாசம் |
---|---|---|
% | % | ↑ % |
வாக்களித்த ஆண்கள் | வாக்களித்த பெண்கள் | வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் | மொத்தம் | வாக்களித்த ஆண்கள் சதவீதம் | வாக்களித்த பெண்கள் சதவீதம் | வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் | மொத்த சதவீதம் |
1,82,968 | % | % | % | % |
நோட்டா வாக்களித்தவர்கள் | நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம் |
---|---|
2676 | 1.46%[3] |
முடிவுகள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Form 21E (Return of Election)" (PDF). Archived from the original (PDF) on 31 December 2021. Retrieved 10 Feb 2022.
- ↑ "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். 26 நவம்பர் 2008. Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 5 செப்டம்பர் 2015.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-05-22. Retrieved 2016-05-26.