திருவைகுண்டம் கைலாசநாதர் கோயில், தூத்துக்குடி

அருள்மிகு கைலாசநாதர் கோயில், திருவைகுண்டம் தூத்துக்குடி
பெயர்
புராண பெயர்(கள்):திருவைகுண்டம்
பெயர்:அருள்மிகு கைலாசநாதர் கோயில், திருவைகுண்டம் தூத்துக்குடி
அமைவிடம்
ஊர்:திருவைகுண்டம்
மாவட்டம்:தூத்துக்குடி
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:கைலாசநாதர்
தாயார்:சிவகாமி அம்மன்

அமைவிடம்தொகு

அருள்மிகு கைலாசநாதர் கோயில், தூத்துக்குடி தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் என்னுமிடத்தில் உள்ளது.

தல வரலாறுதொகு

இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

கோவில் அமைப்புதொகு

இங்கு தமிழ்ப் புத்தாண்டு, சித்ரா பவுர்ணமி, திருவாதிரை, பங்குனி உத்திரம், ஆடிப்பெருக்கு, ஆடி அமாவாசை, ஆருத்ரா தரிசனம், சிவராத்திரி, நவராத்திரி போன்ற விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

இந்த ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்திருக்கும்.

மேற்கோள்கள்தொகு

  1. [ கோயில் அமைவிடம்]
  2. [ கோயில் தகவல்கள்]