திருவொற்றியூர் (சட்டமன்றத் தொகுதி)
தமிழ்நாட்டில் உள்ள சட்டமன்றத் தொகுதி
திருவொற்றியூர் சட்டமன்றத் தொகுதி் (Thiruvottiyur Assembly constituency), இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். இதன் தொகுதி எண் 10. இது வட சென்னை மக்களவைத் தொகுதியுள் அடங்குகிறது. டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர், பெரம்பூர், பொன்னேரி ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இதன் எல்லைகளாக அமைந்துள்ளன. இது, இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின், 234 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று.
திருவொற்றியூர் | |
---|---|
இந்தியத் தேர்தல் தொகுதி | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
வட்டாரம் | தென்னிந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | சென்னை |
மக்களவைத் தொகுதி | வடசென்னை |
மொத்த வாக்காளர்கள் | 306,004[1] |
சட்டமன்ற உறுப்பினர் | |
16-ஆவது தமிழ்நாடு சட்டப் பேரவை | |
தற்போதைய உறுப்பினர் | |
கட்சி | திமுக |
கூட்டணி | மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2021 |
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
தொகு- அம்பத்தூர் வட்டம்
கத்திவாக்கம் நகராட்சி, திருவொற்றியூர் நகராட்சி, மணலி பேரூராட்சி மற்றும் சின்னசேக்காடு பேரூராட்சி[2]
வெற்றி பெற்றவர்கள்
தொகுஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு | 2ம் இடம் பிடித்தவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு |
---|---|---|---|---|---|---|---|---|
1967 | எ. பி. அரசு | திமுக | 51,437 | 61.23 | வி. வெங்கடேசுவரலு | காங்கிரசு | 32,564 | 38.77 |
1971 | மா. வெ. நாராயணசாமி | திமுக | 51,487 | 53.74 | வெங்கடேசுவரலு நாயுடு | நிறுவன காங்கிரசு | 35,391 | 36.94 |
1977 | பி. சிகாமணி | அதிமுக | 26,458 | 31.29 | எம். வி. நாராயணசாமி | திமுக | 23,995 | 28.37 |
1980 | குமரி ஆனந்தன் | காந்தி காமராசு தேசிய காங்கிரசு | 48,451 | 47.36 | டி. லோகநாதன் | காங்கிரசு | 44,993 | 43.98 |
1984 | ஜி. கே. ஜெ. பாரதி | காங்கிரசு | 65,194 | 54.26 | டி. கே. பழனிசாமி | திமுக | 53,684 | 44.68 |
1989 | டி. கே. பழனிசாமி | திமுக | 67,849 | 45.53 | ஜெ. இராமச்சந்திரன் | அதிமுக (ஜெ) | 46,777 | 31.42 |
1991 | கே. குப்பன் | அதிமுக | 85,823 | 56.54 | டி. கே. பழனிசாமி | திமுக | 58,501 | 38.54 |
1996 | டி. சி. விசயன் | திமுக | 1,15,939 | 64.19 | பி. பால்ராசு | அதிமுக | 40,917 | 22.65 |
2001 | டி. ஆறுமுகம் | அதிமுக | 1,13,808 | 54.94 | குமரி அனந்தன் | சுயேச்சை | 79,767 | 38.50 |
2006 | கே. பி. பி. சாமி | திமுக | 1,58,204 | 46 | வி. மூர்த்தி | அதிமுக | 1,54,757 | 45 |
2011 | கே. குப்பன் | அதிமுக | 93,944 | 57.03 | கே. பி. பி. சாமி | திமுக | 66,653 | 40.47 |
2016 | கே. பி. பி. சாமி | திமுக | 82,205 | 43.93 | வி. பால்ராசு | அதிமுக | 77,342 | 41.33 |
2021 | கே. பி. சங்கர் | திமுக | 88,185 | 44.09 | கே.குப்பன் | அதிமுக | 50,524 | 25.26 |
- 1977இல் ஜனதாவின் முத்துசாமி நாயுடு 16800 (19.87%) & காங்கிரசின் மாதவன் 16888 (19.97%) வாக்குகளும் பெற்றனர்.
- 1989இல் காங்கிரசின் ஜி. கே. ஜெ. பாரதி 19782 (13.29%) வாக்குகள் பெற்றார்.
- 2006இல் தேமுதிகவின் முருகன் 21915 வாக்குகள் பெற்றார்.
- 2021இல் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் 47,757 வாக்குகள் பெற்றார்.
2016 சட்டமன்றத் தேர்தல்
தொகுவாக்காளர் எண்ணிக்கை
தொகு, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,
ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினத்தவர் | மொத்தம் |
---|---|---|---|
வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள் மேலும்
தொகுஆண்கள் | பெண்கள் | மொத்தம் | |
---|---|---|---|
வேட்புமனு தாக்கல் செய்தோர் | |||
தேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர் | |||
வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர் | |||
களத்தில் இருக்கும் வேட்பாளர்கள் |
வாக்குப்பதிவு
தொகு2011 வாக்குப்பதிவு சதவீதம் | 2016 வாக்குப்பதிவு சதவீதம் | வித்தியாசம் |
---|---|---|
% | % | ↑ % |
வாக்களித்த ஆண்கள் | வாக்களித்த பெண்கள் | வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் | மொத்தம் | வாக்களித்த ஆண்கள் சதவீதம் | வாக்களித்த பெண்கள் சதவீதம் | வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் | மொத்த சதவீதம் |
% | % | % | % |
நோட்டா வாக்களித்தவர்கள் | நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம் |
---|---|
% |
முடிவுகள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Form 21E (Return of Election)" (PDF). Archived from the original (PDF) on 22 Dec 2021. பார்க்கப்பட்ட நாள் 23 Dec 2021.
- ↑ "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். 26 நவம்பர் 2008. Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 24 சூன் 2015.