திரூரங்காடி சட்டமன்றத் தொகுதி
கேரளத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதி
கேரள சட்டமன்றத்திற்கான 140 தொகுதிகளில் திரூரங்காடி தொகுதியும் ஒன்று. இது மலப்புறம் மாவட்டத்தில் உள்ள திரூரங்ஙாடி வட்டத்திற்கு உட்பட்ட எடரிக்கோடு, நன்னம்பிரை, பரப்பனங்காடி, தென்னலை, திரூரங்காடி ஆகிய ஊராட்சிகளையும், திரூர் வட்டத்தில் உள்ள பெருமண்ணக்லாரி ஊராட்சியையும் கொண்டது.[1].