திரைப்பட படப்பிடிப்பு வளாகம்

திரைப்பட படப்பிடிப்பு வளாகம் (Film studio) என்பது ஒரு பெரிய பொழுதுபோக்கு நிறுவனம் அல்லது திரைப்பட நிறுவனமாகும். இது பெரும்பாலும் தனியாருக்கு சொந்தமான வளாகம் ஆகும். இந்த நிறுவனம் பெருமப்பாலும் தயாரிப்பு நிறுவனத்தால் கையாளப்படுகிறது. மற்றும் இங்கு திரைப்படம் தயாரிக்க வசதிகள் உள்ளன. பொழுதுபோக்கு துறையில் உள்ள பெரும்பாலான நிறுவனங்கள் தங்களுக்கான சொந்த திரைப்பட படப்பிடிப்பு வளாகம் வைத்திருக்கவில்லை மற்ற நிறுவனங்களிடமிருந்து இடத்தை வாடகைக்கு எடுக்கின்றது. உலகின் மிகப்பெரிய படப்பிடிப்பு வளாகம் இந்தியாவின் ஹைதராபாத்தில் உள்ள இராமோஜி திரைப்பட நகர் ஆகும்.[1][2]

மேற்கோள்கள் தொகு