திறந்த கட்டற்ற ஆக்கங்கள் பட்டியல்

திறந்த கட்டற்ற ஆக்கங்கள் பட்டியல் தொகு

கட்டற்ற படிமம் தொகு

பயன்படுத்த, நகலெடுக்க, திருத்த, அச்சிட, விநியோகிக்க அனைவருக்கும் அளிப்புரிமை தரப்பட்ட படிமங்கள் கட்டற்ற படிமங்கள் ஆகும். பொதுவாக இவை கட்டணமும் அற்று இலக்கமியல் வடிவில் கிடைக்கும் படிமங்களையே சிறப்பாக குறிக்கும். கட்டற்ற படிமங்களை பதிப்புரிமை கொண்ட படிமங்களுடன் ஒப்பிட்டு வேறுபடுத்தலாம்.