முதன்மை பட்டியைத் திறக்கவும்

திறனாய்வு என்பது ஒரு உயிருள்ள ,உயிரற்ற பொருளின் பண்புகளைப் பற்றி ஆராய்ந்து உண்மைத் தன்மையையும் அதில் கூறப்பட்ட நேர்,எதிர் கருத்துக்களை எடுத்துரைப்பது ஆகும்.

திறனாய்வு எல்லையும் உட்பிரிவுகளும்தொகு

திறனாய்வானது ஒன்றுக்கு மேற்பட்ட பொருட்களை திறனாய்வுக்கு உட்படுத்தலாம் மேலும் திறனாய்வு மேற்கொள்வதற்கு முன் திறனாய்வின் தலைப்பு , வேண்டிய கருதுகோள்கள்,கருதுகோள்களின் முடிவுகள் உண்மைத் தன்மை, அடுத்த் திறனாய்வுக்கான பரிந்துரைகள் வினாப்பட்டியல்,கணக்கீடுகள்,வரைபடங்கள்,இடம்பெறும்.

மேற்கோள்தொகு

1.திறனாய்வுக் கலை .அ.ஞானசம்பந்தம்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=திறனாய்வு&oldid=2711002" இருந்து மீள்விக்கப்பட்டது