தில்லி சந்திப்பு தொடருந்து நிலையம்

டெல்லி சந்திப்பு தில்லியில் உள்ள தொடர்வண்டி நிலையம் ஆகும். இதை பழைய டெல்லி தொடர்வண்டி நிலையம் என்றும் அழைப்பர். பின்னர் கட்டப்பட்டதை புது தில்லி தொடருந்து நிலையம் என்று அழைக்கின்றனர். [1]

தில்லி சந்திப்பு
पुरानी दिल्ली रेलवे स्टेशन
Delhi Junction Railway Station
இந்திய இரயில்வே நிலையம்
பொது தகவல்கள்
அமைவிடம்சந்தினி சவுக்குக்கும் காஷ்மீரி கேட்டுக்கும் நடுவில்
 இந்தியா
ஆள்கூறுகள்28°39′40″N 77°13′40″E / 28.6610°N 77.2277°E / 28.6610; 77.2277
ஏற்றம்218.760 மீட்டர்கள் (717.72 அடி)
நடைமேடை16
மற்ற தகவல்கள்
நிலையக் குறியீடுDLI
வரலாறு
திறக்கப்பட்டது1864
மறுநிர்மாணம்1903
மின்சாரமயம்1967
பழைய தில்லி சந்திப்பு

வண்டிகள் தொகு

மேலும் பார்க்க தொகு

சான்றுகள் தொகு

இணைப்புகள் தொகு