திவாகர் ரூபா மோட்கில்
இந்தியக் காவல் பணியாளர்
கர்நாடகம் கர்நாடக மாநிலத்தின் முதல் பெண் ஐ.பி.எஸ் அதிகாரி[1] திவாகர் ரூபா மோட்கில். தற்போது தமிழக சிறை துறை ஐஜி-யாக பொறுப்பேற்றுள்ளார். ரூபா திவாகர் கர்நாடக மாநிலம் தேவாங்கரே கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர். 2000 ஆம் ஆண்டு நடைபெற்ற சிவில் சர்வீஸ் தேர்வில்[2] 43-வது நபராக தேற்சிபெற்றார். ஐ.பி.எஸ் பிரிவில் 5-வது இடம் பெற்று கர்நாடகா கேடரில் பதவியேற்றார். 2016 [3] ஆம் ஆண்டு இந்திய குடியரசு தலைவரின் காவல்துறைக்கான 'போலீஸ் மெடல்' இவருக்கு வழங்கப்பட்டது. காவல்துறையில் அதிரடி நடவடிக்கைக்கு பெயர் பெற்றவர் ரூபா திவாகர்.
மேற்கோள்கள்
தொகு- ↑ ↑ http://epaperbeta.timesofindia.com/Article.aspx?eid=31806&articlexml=Implementation-glitches-19266-applications-pending-under-Sakala-28052016004018 பரணிடப்பட்டது 2016-06-30 at the வந்தவழி இயந்திரம்
- ↑ ↑ https://scontent-sjc2-1.xx.fbcdn.net/v/t1.0-9/376919_264336907005232_297453570_n.jpg?oh=854d676154aa5c49ec8e00d3ff81a3b7&oe=580550B6[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ ↑ http://mha.nic.in/sites/upload_files/mha/files/singpmrd2016.pdf பரணிடப்பட்டது 2017-06-16 at the வந்தவழி இயந்திரம்