தீபக் பைஜ் (Deepak Baij) என்பவர் சத்தீசுகரைச் சார்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் இந்தியத் தேசிய காங்கிரசின் உறுப்பினர் ஆவார். இவர் 2019 இந்திய பொதுத் தேர்தலில் சத்தீசுகரின் பசுதார் மக்களவைத் தொகுதியிலிருந்து இந்திய நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2] முன்னதாக இவர் சத்தீசுகர் சட்டமன்ற உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார்.

தீபக் பைஜ்
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை
பதவியில் உள்ளார்
பதவியில்
6 சூன் 2019
முன்னையவர்தினேஷ் காஷ்யப்
தொகுதிபசுதேர்
சட்டமன்ற உறுப்பினர், சத்தீசுகர் சட்டமன்றம்
பதவியில்
8 திசம்பர் 2008 – 6 சூன் 2019
தொகுதிசித்ரகோட்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு14 சூலை 1981 (1981-07-14) (அகவை 42)
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
மூலம்: [1]

மேற்கோள்கள் தொகு

  1. "List of Chhattisgarh Lok Sabha Election 2019 winners". Zee News. 23 May 2019. பார்க்கப்பட்ட நாள் 24 May 2019.
  2. "Despite Lok Sabha poll loss, Congress happy to win Naxal-hit Bastar". தி எகனாமிக் டைம்ஸ். 25 May 2019. https://economictimes.indiatimes.com/news/elections/lok-sabha/india/despite-lok-sabha-poll-loss-congress-happy-to-win-naxal-hit-bastar-seat/articleshow/69503360.cms. பார்த்த நாள்: 22 August 2019. 

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=தீபக்_பைஜ்&oldid=3742732" இலிருந்து மீள்விக்கப்பட்டது