தீபவம்சம் (பாளி மொழியில் தீவின் வரலாறு) என்பது இலங்கையின் மிகப்பழைமையான வரலாற்றுத் தொகுப்பாகும். இந்நூல் கி.பி. நான்காம் நூற்றாண்டில் தொகுக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது. இலங்கையின் வரலாற்றை எடுத்துரைக்க இந்நூலும் மகாவம்சமும் பெருமளவில் பயன்படுத்தப்படுகின்றன. இந்நூல் பி. சி. லோ என்பவரால் ஆங்கிலத்துக்கு மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.[1] இதை எழுதியவர் தெரியாமை இந்நூலின் பெரிய குறைபாடாக விளங்குகிறது.

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=தீபவம்சம்&oldid=3436401" இலிருந்து மீள்விக்கப்பட்டது