தீப் தாஸ்குப்தா

தீப் தாஸ்குப்தா (Deep Dasgupta, பிறப்பு: சூன் 7, 1977, கொல்கத்தா, மேற்கு வங்காளம்) இந்தியத் துடுப்பாட்ட வீரர். இவர் எட்டு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஐந்து ஒருநாள் போட்டிகளிலும் 2001 முதல் 2002 வரை இந்திய அணியில் குச்சக் காப்பாளராக விளையாடியவர்.

தீப் தாஸ்குப்தா
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை-
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா
ஆட்டங்கள் 8 5
ஓட்டங்கள் 344 51
மட்டையாட்ட சராசரி 28.66 17.00
100கள்/50கள் 1/2 -/-
அதியுயர் ஓட்டம் 100 24*
வீசிய பந்துகள் - -
வீழ்த்தல்கள் - -
பந்துவீச்சு சராசரி - -
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- -
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- n/a
சிறந்த பந்துவீச்சு - -
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
13/- 2/1
மூலம்: [1], பிப்ரவரி 4 2006

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=தீப்_தாஸ்குப்தா&oldid=2720223" இருந்து மீள்விக்கப்பட்டது