தீரஜ்லால் காந்தி தொழில்நுட்ப கல்லூரி
தீரஜ்லால் காந்தி தொழில்நுட்பக் கல்லூரி அண்ணா பல்கலைக்கழகத்தின் இணைவுக் கல்லூரிகளில் ஒன்று.[2] இது சேலம் மாவட்டம் ,ஓமலூர் வட்டம்,சிக்கனம்பட்டியில் உள்ளது.[3]
உருவாக்கம் | 2011 |
---|---|
முதல்வர் | செல்வராஜ்[1] |
அமைவிடம் | சேலம்- 636 309 , , |
சேர்ப்பு | அண்ணா பல்கலைக்கழகம் |
இணையதளம் | dgct |
படிப்புகள்
தொகுஇக்கல்லூரியில் பின்வரும் படிப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன.
- கணினி அறிவியல் பொறியியல்
- இயந்திரப் பொறியியல்
- மின்னணு பொறியியல்
- கட்டடப் பொறியியல்
- வேளாண் பொறியியல்
மேற்கோள்கள்
தொகு- ↑ "தீரஜ்லால் காந்தி தொழில்நுட்ப கல்லூரி 6வது பட்டமளிப்பு விழா". தினமலர். https://www.dinamalar.com/news_detail.asp?id=3121683. பார்த்த நாள்: 25 September 2022.
- ↑ http://www.dgct.ac.in/vision.php
- ↑ https://www.annauniv.edu/cai/Options.php