முதன்மை பட்டியைத் திறக்கவும்

தீராத விளையாட்டுப் பிள்ளை (திரைப்படம்)

(தீராத விளையாட்டு பிள்ளை இலிருந்து வழிமாற்றப்பட்டது)

தீராத விளையாட்டுப் பிள்ளை 2010 ஆம் ஆண்டு வெளிவந்த காதல் நகைச்சுவைத் திரைப்படம் ஆகும். இதனை கிருஷ்ணமூர்த்தி எழுதி இயக்கினார். விக்ரம் கிருஷ்ணா தயாரித்தார். விஷால் கிருஷ்ணா மற்றும் நீது சந்த்ரா, தனுஸ்ரீ தத்தா, சாரா-ஜேன் டயஸ் மற்றும் சந்தானம், சத்யன், மயில்சாமி, மற்றும் டி.எஸ்.பி.கே.மௌலி ஆகியோர் இந்த படத்தில் நடித்திருந்தனர். இதில் சிநேகா மற்றும் மல்லிகா கபூர் ஆகியோர் சிறப்புத்தோற்றங்களில் நடித்தனர். மேலும் பிரகாஷ் ராஜ் கௌரவ கதாபாத்திரத்தில் நடித்தார்.

தீராத விளையாட்டுப் பிள்ளை
திரைப்படச் சுவரொட்டி
தயாரிப்பாளர்விக்ரம் கிருஷ்ணா
கதைதிரு கிருஷ்ணமூர்த்தி
இசையமைப்புயுவன் ஷங்கர் ராஜா
நடிப்புவிஷால் கிருஷ்ணா
நீத்து சந்திரா
சாரா-ஜேன் டயஸ்
தனுஸ்ரீ தத்தா
சந்தானம்
டி.எஸ்.பி.கே.மௌலி
ஒளிப்பதிவுஅரவிந்த் கிருஷ்ணா
படத்தொகுப்புடி.எஸ்.சுரேஷ்
கலையகம்ஜி.கே. பிலிம்ஸ் கார்ப்ரேஷன்
விநியோகம்சன் பிக்சர்ஸ்
வெளியீடுபெப்ரவரி 12, 2010 (2010-02-12)
கால நீளம்145 நிமிடங்கள்
நாடுஇந்தியா{{{}}}
மொழிதமிழ்