துடிக்கும் கரங்கள்

துடிக்கும் கரங்கள் இயக்குனர் ஸ்ரீதர் இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் ரஜினிகாந்த், ராதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 04-மார்ச்சு-1983.

துடிக்கும் கரங்கள்
இயக்கம்ஸ்ரீதர்
தயாரிப்புகே. ஆர். கங்காதரன்
இசைஎஸ். பி. பாலசுப்ரமணியம்
நடிப்புரஜினிகாந்த்
ராதா
ஜெய்சங்கர்
ஒய். ஜி. மகேந்திரன்
மணிபாரதி
பிரதாப் சந்திரன்
விஜயகுமார்
சில்க் ஸ்மிதா
சுஜாதா
ஒளிப்பதிவுதிவாரி
படத்தொகுப்புகே.ஆர். ராமலிங்கம்
வெளியீடுமார்ச்சு 04, 1983
நாடுஇந்தியா
மொழிதமிழ்

வெளி இணைப்புகள்தொகு

  1. http://www.cinesouth.com/cgi-bin/filmography/newfilmdb.cgi?name=thudikkum%20karangal
"https://ta.wikipedia.org/w/index.php?title=துடிக்கும்_கரங்கள்&oldid=2148543" இருந்து மீள்விக்கப்பட்டது